Long long ago christian youth song

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Long long ago in a winter time
ஆதாம் ஏவாள் in the எதேன் தோட்டம்
இது அந்த காலம் நடந்ததிந்த story
சொல்லுதேங்க தப்பிருந்தா sorry
ஒரு நாள் morning ஏவாள் பாட்டி தனியே வந்தாங்களாம்
Hello aunty என்ற சத்தம் அழகா கேட்டுடுச்சாம்
சத்தம் வந்த திசையைப் கொஞ்சம் திரும்பி பாத்தாங்களாம்
Mr. சாத்தான் பாம்பு மேக்கப்போடிருந்தானாம்
Hello aunty இந்த கனி என்னா beauty
பள பள ன்னு பேசினானே கனியைக் காட்டி
தப்புத் தப்பு தொடக்கூடாது என்றாளே பாட்டி
அட தப்பு ஒண்ணும் கிடையாதுன்னு வச்சானுங்க தீ
கனியைத் தின்ன ஆதாம் ஏவாள் கண் திறந்திடுச்சாம்
கண் திறக்க tailor கடைத்தேடி போனாங்களாம்
கர்த்தர் சொன்ன வார்த்தைகளை மீறி விட்டாலே
வாழ்க்கையிலே ஒளி இழந்து போக வேண்டுமே.