Lord I Lift Your Name On High in Tamil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் நாமாம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே
என்தன் வாழ்வில் நிரைந்தவர் நீரே
மீட்க வந்தீர் மகிழ்ந்திடுவேனே
பாதை காட்டிடவே பூவில் வந்தீரே
சிலுவை சுமந்தவரே நாடி வந்தனே
சாவை வென்றவரே உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமாம் உயர்த்துவேன்
Lord I Lift Your Name On High
Lord I Love To Sing Your Praises
I’m So Glad Your In My Life
I’m So Glad You Came To Save Us
You Came From Heaven To Earth To Show The Way
From The Earth To The Cross My Debt To Pay
From The Cross To The Grave
From The Grave To The Sky