ma thoora lookaththil – Maa Thoora Logaththil

மா தூர லோகத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மா தூர லோகத்தில் – Maa Thoora Logaththil
1.மா தூர(தூய ) லோகத்தில்
ஆனந்தமாய்,
மாசற்ற ஸ்தலத்தில்
மின் ஜோதியாய்
நின்றென்றும் பாடுவார்
யேசுவையே போற்றுவார்
கெம்பீரங் கொள்ளுவார்
வானோர்களே.
2.பேரின்ப வாழ்வையே
நாடுங்களேன்;
ஆ! அதில் சேரவே
தாமதம் ஏன்?
நாம் களி கூருவோம்.
பாவம், துக்கம் நீங்குவோம்;
கிறிஸ்துடன் தங்குவோம்
என்றென்றுமே.
3.அங்குள்ள யாவரும்
சந்தோஷிப்பார்,
யேசுவின் பாலரும்;
சேர்ந்திருப்பார்;
கீர்த்தி ப்ரதாபராய்,
க்ரீடந் தரித்தோர்களாய்,
தூதர்கள் தோழராய்,
வாழ்ந்திருப்பார்.