maa paavi naan aanaalum
மா பாவி நான் ஆனாலும் நீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக ஜீவன் தந்தீரே
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக பிணையானீரே
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர்
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக பலியானீரே
இயேசுவே (3) எந்தன் அன்பு நேசரே
இயேசுவே (3) எந்தன் ஆத்ம நேசரே
1. கைகள் காலுகளிலே ஆணியோ
உழுத நிலம் போல் உம்மேனியோ
பரிதவித்தீரே பரிகரித்தீரே
பாதாளம் சென்றிடாமல் மீட்டவர் நீரே
2. முள்முடி சிரசின்மேல் பாரமோ
முகமெல்லாம் வழிந்தோடும் இரத்தமும்
கள்வரின் நடுவில் கதறுகின்றாரே
கருணையின் தேவன் என்னை மீட்பதற்காக
3. பெலன் கொண்ட ஈட்டி நெஞ்சில் பாய்ந்ததே
பெருவெள்ளம் போல இரத்தம் பெருகியே
பாவச் சேற்றிலே கிடந்த என்னையே
கல்வாரி இரத்தம் கழுவி மீட்டதே
4. தேற்றிட யாருமின்றி தனிமையாய்
தேவாதி தேவன் முகத்தைத் தேடினீர்
லோக பாவங்கள் யாவும் போக்கியே
எல்லாம் முடிந்ததென்று ஜீவன் விட்டீரே
5. நெஞ்சம் பதறி நானும் கலங்கினேன்
கஞ்சம் நீரே அன்பு இயேசுவே
கோர சிலுவையின் காட்சி கண்டதால்
கொடிய என் பாவம் கழுவி
மீட்டுக்கொண்டீரே
ma pavi nan aanalum neer
enakkaka jeevan thantheere
ma pavi nan aanalum neer
enakkaka pinaiyaneere
ma pavi nan aanalum neer
enakkaka iraththam sinthineer
ma pavi nan aanalum neer
enakkaka paliyaneere
iyesuve (3) enthan anpu nesare
iyesuve (3) enthan aathma nesare
1. kaikal kalukalile aaniyoo
uzhutha nilam pool ummeniyoo
parithaviththeere parikariththeere
pathalam senritamal meettavar neere
2. mulmuti sirasinmel paramoo
mukamellam vazhinthootum iraththamum
kalvarin natuvil katharukinrare
karunaiyin thevan ennai meetpatharkaka
3. pelan konta eetti nenysil paynthathe
peruvellam poola iraththam perukiye
pavas serrile kitantha ennaiye
kalvari iraththam kazhuvi meettathe
4. therrita yaruminri thanimaiyay
thevathi thevan mukaththaith thetineer
looka pavangkal yavum pookkiye
ellam mutinthathenru jeevan vitteere
5. nenysam pathari nanum kalangkinen
kanysam neere anpu iyesuve
koora siluvaiyin katsi kantathal
kotiya en pavam kazhuvi
meettukkonteere
மா பாவி நான் ஆனாலும் நீர்
ma pavi nan aanalum neer
எனக்காக ஜீவன் தந்தீரே
enakkaka jeevan thantheere
மா பாவி நான் ஆனாலும் நீர்
ma pavi nan aanalum neer
எனக்காக பிணையானீரே
enakkaka pinaiyaneere
மா பாவி நான் ஆனாலும் நீர்
ma pavi nan aanalum neer
எனக்காக இரத்தம் சிந்தினீர்
enakkaka iraththam sinthineer
மா பாவி நான் ஆனாலும் நீர்
ma pavi nan aanalum neer
எனக்காக பலியானீரே
enakkaka paliyaneere
இயேசுவே (3) எந்தன் அன்பு நேசரே
iyesuve (3) enthan anpu nesare
இயேசுவே (3) எந்தன் ஆத்ம நேசரே
iyesuve (3) enthan aathma nesare
1. கைகள் காலுகளிலே ஆணியோ
1. kaikal kalukalile aaniyoo
உழுத நிலம் போல் உம்மேனியோ
uzhutha nilam pool ummeniyoo
பரிதவித்தீரே பரிகரித்தீரே
parithaviththeere parikariththeere
பாதாளம் சென்றிடாமல் மீட்டவர் நீரே
pathalam senritamal meettavar neere
2. முள்முடி சிரசின்மேல் பாரமோ
2. mulmuti sirasinmel paramoo
முகமெல்லாம் வழிந்தோடும் இரத்தமும்
mukamellam vazhinthootum iraththamum
கள்வரின் நடுவில் கதறுகின்றாரே
kalvarin natuvil katharukinrare
கருணையின் தேவன் என்னை மீட்பதற்காக
karunaiyin thevan ennai meetpatharkaka
3. பெலன் கொண்ட ஈட்டி நெஞ்சில் பாய்ந்ததே
3. pelan konta eetti nenysil paynthathe
பெருவெள்ளம் போல இரத்தம் பெருகியே
peruvellam poola iraththam perukiye
பாவச் சேற்றிலே கிடந்த என்னையே
pavas serrile kitantha ennaiye
கல்வாரி இரத்தம் கழுவி மீட்டதே
kalvari iraththam kazhuvi meettathe
4. தேற்றிட யாருமின்றி தனிமையாய்
4. therrita yaruminri thanimaiyay
தேவாதி தேவன் முகத்தைத் தேடினீர்
thevathi thevan mukaththaith thetineer
லோக பாவங்கள் யாவும் போக்கியே
looka pavangkal yavum pookkiye
எல்லாம் முடிந்ததென்று ஜீவன் விட்டீரே
ellam mutinthathenru jeevan vitteere
5. நெஞ்சம் பதறி நானும் கலங்கினேன்
5. nenysam pathari nanum kalangkinen
கஞ்சம் நீரே அன்பு இயேசுவே
kanysam neere anpu iyesuve
கோர சிலுவையின் காட்சி கண்டதால்
koora siluvaiyin katsi kantathal
கொடிய என் பாவம் கழுவி
kotiya en pavam kazhuvi
மீட்டுக்கொண்டீரே
meettukkonteere