maa unnathar jeeviyaththai
மா உன்னத ஜீவியத்தை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மா உன்னத ஜீவியத்தை
வாஞ்சித்தே நாடிடுவேன்
பரமன் இயேசுவின் அடிச்சுவட்டை
பின்பற்றித் தொடர்ந்திடுவேன்
1. நஷ்டமென்று விட்டேன் எல்லாமே
நான் குப்பையுமாக எண்ணி - எந்த
நோக்கத்திற்காய் பிடிக்கப்பட்டேனோ
அதைப் பிடித்துக் கொள்ள தொடர்வேன்
2. பின்னானவைகளை மறந்து முற்றும்
முன்னோக்கியே செல்லுவேன்- தேவன்
அழைத்த என் பந்தய பொருளுக்காக
இலக்கை நோக்கியே தொடர்ந்திடுவேன்
3. சிநேகிப்பேன் என் சத்துருக்களையும்
நிந்திப்போர்க்காய் ஜெபிப்பேன்
பகைப்போருக்கு நன்மையே செய்திடுவேன்
சபிப்போரை ஆசீர்வதிப்பேன்
4. இருதயத்தில் சுத்தமுள்ளோனாய்
தரிசிப்பேன் என் தேவனை
பூரண சற்குணனாக மாறிடுவேன்
என் பரம பிதாவைப் போல
5. தேவ மகிமை வெளிப்படும் நாள்
களிகூர்ந்து மகிழந்திடுவேன்
எந்தன் நேசரின் அத்தனை பாடுகளில்
நான் பங்காளி ஆனதினால்
ma unnatha jeeviyaththai
vanysiththe natituven
paraman iyesuvin atissuvattai
pinparrith thotarnthituven
1. nashtamenru vitten ellame
nan kuppaiyumaka enni - entha
nookkaththirkay pitikkappattenoo
athaip pitiththuk kolla thotarven
2. pinnanavaikalai maranthu murrum
munnookkiye selluven- thevan
azhaiththa en panthaya porulukkaka
ilakkai nookkiye thotarnthituven
3. sinekippen en saththurukkalaiyum
ninthippoorkkay jepippen
pakaippoorukku nanmaiye seythituven
sapippoorai aaseervathippen
4. iruthayaththil suththamulloonay
tharisippen en thevanai
poorana sarkunanaka marituven
en parama pithavaip poola
5. theva makimai velippatum nal
kalikoornthu makizhanthituven
enthan nesarin aththanai patukalil
nan pangkali aanathinal
மா உன்னத ஜீவியத்தை
ma unnatha jeeviyaththai
வாஞ்சித்தே நாடிடுவேன்
vanysiththe natituven
பரமன் இயேசுவின் அடிச்சுவட்டை
paraman iyesuvin atissuvattai
பின்பற்றித் தொடர்ந்திடுவேன்
pinparrith thotarnthituven
1. நஷ்டமென்று விட்டேன் எல்லாமே
1. nashtamenru vitten ellame
நான் குப்பையுமாக எண்ணி - எந்த
nan kuppaiyumaka enni - entha
நோக்கத்திற்காய் பிடிக்கப்பட்டேனோ
nookkaththirkay pitikkappattenoo
அதைப் பிடித்துக் கொள்ள தொடர்வேன்
athaip pitiththuk kolla thotarven
2. பின்னானவைகளை மறந்து முற்றும்
2. pinnanavaikalai maranthu murrum
முன்னோக்கியே செல்லுவேன்- தேவன்
munnookkiye selluven- thevan
அழைத்த என் பந்தய பொருளுக்காக
azhaiththa en panthaya porulukkaka
இலக்கை நோக்கியே தொடர்ந்திடுவேன்
ilakkai nookkiye thotarnthituven
3. சிநேகிப்பேன் என் சத்துருக்களையும்
3. sinekippen en saththurukkalaiyum
நிந்திப்போர்க்காய் ஜெபிப்பேன்
ninthippoorkkay jepippen
பகைப்போருக்கு நன்மையே செய்திடுவேன்
pakaippoorukku nanmaiye seythituven
சபிப்போரை ஆசீர்வதிப்பேன்
sapippoorai aaseervathippen
4. இருதயத்தில் சுத்தமுள்ளோனாய்
4. iruthayaththil suththamulloonay
தரிசிப்பேன் என் தேவனை
tharisippen en thevanai
பூரண சற்குணனாக மாறிடுவேன்
poorana sarkunanaka marituven
என் பரம பிதாவைப் போல
en parama pithavaip poola
5. தேவ மகிமை வெளிப்படும் நாள்
5. theva makimai velippatum nal
களிகூர்ந்து மகிழந்திடுவேன்
kalikoornthu makizhanthituven
எந்தன் நேசரின் அத்தனை பாடுகளில்
enthan nesarin aththanai patukalil
நான் பங்காளி ஆனதினால்
nan pangkali aanathinal