Maalai Nerathil Lyrics
மாலை நேரத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
பகலும் அல்ல, இரவும் அல்ல
சாயங்கால நேரத்தில் ஒரு வார்த்தை தேற்றுதே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
1.ஆதியில் வார்த்தையாய் மண்ணில் வந்தவரே
இரண்டாம் ஆதாமாக மீண்டும் வருவீரே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
2.யோவானைப் போல அவர் நாமம் தேடுவேன்
எலியாவின் சால்வை வந்து என்னை மூடுமே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
malai neraththil panippozhiyum velaiyil
theva aavi ennai nanaikkuthe -(2)
pakalum alla, iravum alla
sayangkala neraththil oru varththai therruthe -(2)
malai neraththil panippozhiyum velaiyil
theva aavi ennai nanaikkuthe -(2)
1.aathiyil varththaiyay mannil vanthavare
irantam aathamaka meentum varuveere -(2)
malai neraththil panippozhiyum velaiyil
theva aavi ennai nanaikkuthe -(2)
2.yoovanaip poola avar namam thetuven
eliyavin salvai vanthu ennai mootume -(2)
malai neraththil panippozhiyum velaiyil
theva aavi ennai nanaikkuthe -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
malai neraththil panippozhiyum velaiyil
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
theva aavi ennai nanaikkuthe -(2)
பகலும் அல்ல, இரவும் அல்ல
pakalum alla, iravum alla
சாயங்கால நேரத்தில் ஒரு வார்த்தை தேற்றுதே -(2)
sayangkala neraththil oru varththai therruthe -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
malai neraththil panippozhiyum velaiyil
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
theva aavi ennai nanaikkuthe -(2)
1.ஆதியில் வார்த்தையாய் மண்ணில் வந்தவரே
1.aathiyil varththaiyay mannil vanthavare
இரண்டாம் ஆதாமாக மீண்டும் வருவீரே -(2)
irantam aathamaka meentum varuveere -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
malai neraththil panippozhiyum velaiyil
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
theva aavi ennai nanaikkuthe -(2)
2.யோவானைப் போல அவர் நாமம் தேடுவேன்
2.yoovanaip poola avar namam thetuven
எலியாவின் சால்வை வந்து என்னை மூடுமே -(2)
eliyavin salvai vanthu ennai mootume -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
malai neraththil panippozhiyum velaiyil
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
theva aavi ennai nanaikkuthe -(2)