maalaiyil thuthippom makilvudanae

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே
மனக்களிப்புடனே
மாண்புகழ் இயேசுவை வானவரோடே
காலை மாலை உறங்காரே – நம்
காவலனாயிருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே
கிருபையின் வாக்கு தந்தாரே – அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே
ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பை துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை – நாம்