maamadurai sendru vandhal
மாமதுரை சென்று வந்தால் என்ன
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
மனதில் சாந்தி இல்லையேமுகத்தில் சாயல் இல்லையே
நீ மனிதன் போல வாழவில்லையே(1)
ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன
கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன
மனதில் சாந்தி
காப்பியிலே கலந்து விற்பதென்ன
கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
மனதில் சாந்தி
mamathurai senru vanthal enna?
thiruppathikku thirumpivanthal enna?
velangkanni venti vanthal enna?
vellaimanam ventamoo amma
manathil santhi illaiyemukaththil sayal illaiye
nee manithan poola vazhavillaiye(1)
oottu poota kasu kotuppathenna
lanysam vangki soththu serppathenna
sunnampai nee soorril serppathenna
kollai lapam atikka thutippathenna
manathil santhi
kappiyile kalanthu virpathenna
katalaikkayai kuraiththu virpathenna
arisiyilum kalakkum karkalenna
vellaththilum puthuvellam enna
manathil santhi
மாமதுரை சென்று வந்தால் என்ன?
mamathurai senru vanthal enna?
திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
thiruppathikku thirumpivanthal enna?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
velangkanni venti vanthal enna?
வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
vellaimanam ventamoo amma
மனதில் சாந்தி இல்லையேமுகத்தில் சாயல் இல்லையே
manathil santhi illaiyemukaththil sayal illaiye
நீ மனிதன் போல வாழவில்லையே(1)
nee manithan poola vazhavillaiye(1)
ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
oottu poota kasu kotuppathenna
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
lanysam vangki soththu serppathenna
சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன
sunnampai nee soorril serppathenna
கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன
kollai lapam atikka thutippathenna
மனதில் சாந்தி
manathil santhi
காப்பியிலே கலந்து விற்பதென்ன
kappiyile kalanthu virpathenna
கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
katalaikkayai kuraiththu virpathenna
அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
arisiyilum kalakkum karkalenna
வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
vellaththilum puthuvellam enna
மனதில் சாந்தி
manathil santhi