Maaratha Naal Visuvaasiyea
மாறாத நல் விசுவாசம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாறாத நல் விசுவாசம் – பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்
1. விசுவாச வார்த்தையினால் இதயம் நிரம்பி வழிந்திடுமே
அகமதினில் விசுவாசம் என்றும் ஜெயம் தரும் -2
2. கிரியையில்லா விசுவாசம் ஏதும் செய்திட உதவாது
செயல் படுமே விசுவாசம் என்றும் ஜெயம் தரும்
3. லோகமதின் இன்பங்களை விரும்பி மனதில் தொடராமல் விசுவாசத்தால் பெலன் அடைவோம் நல் தேவன் தாங்குவார்
4. துன்பங்களோ நெருக்கங்களோ இடறல்கள் வரினும்
கலங்காமல் விசுவாச ஆவியினால் என்றும் மேற்கொள்ளுவோம்
5.மகிமையினை சுதந்தரிக்க மகிபன் அவரில் நிலைத்திடுவோம்
விசுவாச பலனதனை அடைந்தென்றும் மகிழுவோம்
maaraatha Nal Visuvaasam Paran
nam Yesu Thaevanil Vaiththiduvom
Akantidum Malaikalum
Athisayam Velippadum
Visuvaasa Vaarththaiyinaal
Ithayam Nirampi Alinthidumae
Akamathinil Visuvaasam
Entum Jeyam Thaarum -2
Kiriyai Illaa Visuvaasam
Aethum Seythida Uthavaathu
Seyalpadumae Visuvaasam
Entum Jeyam Thaarum -2
Lokamathin Inpangalai
Virumpi Manathil Thodaraamal
Visuvaasaththaal Pelan Ataivom
Nal Thaevan Thaanguvaar -2
மாறாத நல் விசுவாசம் – பரன்
maaraatha Nal Visuvaasam Paran
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
nam Yesu Thaevanil Vaiththiduvom
அகன்றிடும் மலைகளும்
Akantidum Malaikalum
அதிசயம் வெளிப்படும்
Athisayam Velippadum
1. விசுவாச வார்த்தையினால் இதயம் நிரம்பி வழிந்திடுமே
Ithayam Nirampi Alinthidumae
அகமதினில் விசுவாசம் என்றும் ஜெயம் தரும் -2
Akamathinil Visuvaasam
2. கிரியையில்லா விசுவாசம் ஏதும் செய்திட உதவாது
Aethum Seythida Uthavaathu
செயல் படுமே விசுவாசம் என்றும் ஜெயம் தரும்
Seyalpadumae Visuvaasam
விசுவாச பலனதனை அடைந்தென்றும் மகிழுவோம்
Visuvaasaththaal Pelan Ataivom