maaratha nithiya nokkathaal
மாறாத நித்திய நோக்கத்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. மாறாத நித்திய நோக்கத்தால் என்னை
உமக்காய்த் தெரிந்து கொண்டீர் – அன்பால்
உந்தனின் அன்பில் இருந்து யாதொன்றும்
பிரித்திட இயலாதே – என்னை
இராஜாதி இராஜனை வாழ்த்துவேன்
கர்த்தாதி கர்த்தனைப் போற்றுவேன்
2. துன்பத்தின் அப்பமே உணவான வேளை
போதகரை கண்டதே – கண்கள்
போக்கிடம் அறியாது தியங்கி நிற்கையில்
போகும் வழி காட்டினீர் – எனக்கு
3. களிமண்ணாம் என்னை உம் திருக்கரத்தில்
தாழ்த்திப் படைத்து விட்டேன் – முற்றிலும்
கிருபையின் கரத்தால் உடைத்து உருவாக்கி
சாட்சியாய் நிறுத்திடுமே – உமக்காய்
4. இந்தப் பிரபஞ்சத்தின் வேஷத்தை வெறுத்து
மீட்பின் கானம் பாடுவேன் – மகிழ்ந்து
பரிசுத்தப் பாதையில் தளராமல் ஓடிட
நிரப்பும் ஜீவத் தண்ணீரால் -அனுதினம்
5. மாசற்ற உம் முகம் கண்டு மகிழ
தவிக்குதென் உள்ளமே – பாரில்
எக்காள சத்தம் வானில் முழங்கிட
வானோருடன் பறப்பேன் – விண்ணில்
1. maratha niththiya nookkaththal ennai
umakkayth therinthu konteer – anpal
unthanin anpil irunthu yathonrum
piriththita iyalathe – ennai
irajathi irajanai vazhththuven
karththathi karththanaip poorruven
2. thunpaththin appame unavana velai
poothakarai kantathe – kankal
pookkitam ariyathu thiyangki nirkaiyil
pookum vazhi kattineer – enakku
3. kalimannam ennai um thirukkaraththil
thazhththip pataiththu vitten – murrilum
kirupaiyin karaththal utaiththu uruvakki
satsiyay niruththitume – umakkay
4. inthap pirapanysaththin veshaththai veruththu
meetpin kanam patuven – makizhnthu
parisuththap pathaiyil thalaramal ootita
nirappum jeevath thanneeral -anuthinam
5. masarra um mukam kantu makizha
thavikkuthen ullame – paril
ekkala saththam vanil muzhangkita
vanoorutan parappen – vinnil
1. மாறாத நித்திய நோக்கத்தால் என்னை
1. maratha niththiya nookkaththal ennai
உமக்காய்த் தெரிந்து கொண்டீர் – அன்பால்
umakkayth therinthu konteer – anpal
உந்தனின் அன்பில் இருந்து யாதொன்றும்
unthanin anpil irunthu yathonrum
பிரித்திட இயலாதே – என்னை
piriththita iyalathe – ennai
இராஜாதி இராஜனை வாழ்த்துவேன்
irajathi irajanai vazhththuven
கர்த்தாதி கர்த்தனைப் போற்றுவேன்
karththathi karththanaip poorruven
2. துன்பத்தின் அப்பமே உணவான வேளை
2. thunpaththin appame unavana velai
போதகரை கண்டதே – கண்கள்
poothakarai kantathe – kankal
போக்கிடம் அறியாது தியங்கி நிற்கையில்
pookkitam ariyathu thiyangki nirkaiyil
போகும் வழி காட்டினீர் – எனக்கு
pookum vazhi kattineer – enakku
3. களிமண்ணாம் என்னை உம் திருக்கரத்தில்
3. kalimannam ennai um thirukkaraththil
தாழ்த்திப் படைத்து விட்டேன் – முற்றிலும்
thazhththip pataiththu vitten – murrilum
கிருபையின் கரத்தால் உடைத்து உருவாக்கி
kirupaiyin karaththal utaiththu uruvakki
சாட்சியாய் நிறுத்திடுமே – உமக்காய்
satsiyay niruththitume – umakkay
4. இந்தப் பிரபஞ்சத்தின் வேஷத்தை வெறுத்து
4. inthap pirapanysaththin veshaththai veruththu
மீட்பின் கானம் பாடுவேன் – மகிழ்ந்து
meetpin kanam patuven – makizhnthu
பரிசுத்தப் பாதையில் தளராமல் ஓடிட
parisuththap pathaiyil thalaramal ootita
நிரப்பும் ஜீவத் தண்ணீரால் -அனுதினம்
nirappum jeevath thanneeral -anuthinam
5. மாசற்ற உம் முகம் கண்டு மகிழ
5. masarra um mukam kantu makizha
தவிக்குதென் உள்ளமே – பாரில்
thavikkuthen ullame – paril
எக்காள சத்தம் வானில் முழங்கிட
ekkala saththam vanil muzhangkita
வானோருடன் பறப்பேன் – விண்ணில்
vanoorutan parappen – vinnil