Maatchimai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை
துதி மகிமை வல்லமையாம் இயேசுவுக்கே
மாட்சிமை இராஜ்யம் அதிகாரம்
பாய்கின்றதே தம் மக்கட்கே கீதத்தோட
இயேசு நாமம் மேலானதே
உயர்த்திடுவோம்
வாருங்கள் உயர்த்திடுங்கள்
இயேசு இராஜனை
மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை
மரித்தார் அவர் மகிமை நிறை
இராஜா இன்றே