Maattu Thozhuvathil song lyrics

மாட்டு தொழுவத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரே
மானிடனாக ஜெனித்திட்டாரே (2)
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட
வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில்
நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர்
மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)
பணிந்து வணங்கி இயேசுவை தொழுது
ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை