Maattuthozhuvathilae

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே – Bethalagemiley Maattu Thozhuvathilae
பெத்லகேமிலே மாட்டுத் தொழுவத்திலேBethalagemiley Maattu Thozhuvathilaeபெத்லகேமிலே மாட்டுத் தொழுவத்திலே
பிறந்தாரே நம் இயேசு-2
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே
நம்மை மீட்டிடவே-2Bethalagemiley Maattu Thozhuvathilae
Pirantharae Nam Yesu -2
Pirantharae Pirantharae Pirantharae
Nammai Meettidavae -21.தாவீதின் ஊரில்
கிறிஸ்து என்னும் இரட்சகர்
நமக்காய் பிறந்தாரே
பயம் வேண்டாம்
கலக்கம் வேண்டாம்
எல்லாம் பார்த்துக்கொள்வார்-21.Thaaveethin Ooril
Kiristhu Ennum Ratchakar
Namakkaai Pirantharae
Bayam Veandaam
Kalakkam Veandaam
Ellaam Paarthukolvaar -2உன்னத தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
நன்மை உண்டாகட்டும்-2Unnatha Devanukku
Magimai Undagattum
Boomiyilae Samathanamum
Nanmai Undagattum -2Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2Merry Christmas Merry Christmas
Yesu Piranthaar
Nammi Meettida Piranthaar -22.சுவிசேஷத்தை பிரசங்கித்திட
இயேசு வந்தாரே
குணமாக்கிடவும்
விடுதலை தரவும்
பரலோகம் விட்டு வந்தார்-22.Suvisheasaththi Pirasangiththida
Yesu Vantharae
Gunamakkidavum
Viduthalai Tharavum
paralogam Vittu Vanthaar -2இம்மானுவேல்
தேவன் நம்மோடிருக்கின்றார்
நித்திய நித்திய காலமாய்
அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலேImmanuvel
Devan Nammodirukintraar
Niththiya Niththiya Kaalamaai
Avarae Arasaluvaar -2Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2Merry Christmas Merry Christmas
Yesu Piranthaar
Nammi Meettida Piranthaar -2
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
பிறந்தாரே நம் இயேசு-2
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே
நம்மை மீட்டிடவே-2
1.தாவீதின் ஊரில்
கிறிஸ்து என்னும் இரட்சகர்
நமக்காய் பிறந்தாரே
பயம் வேண்டாம்
கலக்கம் வேண்டாம்
எல்லாம் பார்த்துக்கொள்வார்-2
உன்னத தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
நன்மை உண்டாகட்டும்-2
Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2
2.சுவிசேஷத்தை பிரசங்கித்திட
இயேசு வந்தாரே
குணமாக்கிடவும்
விடுதலை தரவும்
பரலோகம் விட்டு வந்தார்-2
இம்மானுவேல்
தேவன் நம்மோடிருக்கின்றார்
நித்திய நித்திய காலமாய்
அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே
Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2