maatuthozhuvam
மாட்டுத் தொழுவமே சத்திரத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாட்டுத் தொழுவமே
சத்திரத்து (பெத்லகேம் )
மாட்டுத் தொழுவமே
இயேசு உன்னிடத்தில் பிறந்ததால்
உனக்கு பெருமையோ
1. தேவாதி தேவன் வானகம் விட்டு
தொழுவம் என்னிலே
பாலகனாக தோன்றியது எனக்கு பெருமையே
இன்ப நாள் அந்த நாள்
என் வாழ்விலே பொன்னான நாள்
இயேசு என்னில் பிறந்ததால்
எனக்கு பெருமை தான்
2. கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு
வந்து பணிந்தார்
வானக சாஸ்திரி மூவர் வந்து
தொழுது மகிழ்ந்தார்
மா தவம் செய்தேனோ
என்னுள்ளம் பொங்கிடுதே
மன்னவர் என்னில் பிறந்ததால்
எனக்கு பெருமை தான்
3. என்னில் பிறந்த இயேசு பாலன்
உங்கள் உள்ளத்தில்
இன்று பிறக்க வேண்டுமென்று
பணிந்து கேட்கிறேன்
வாருங்கள் தாருங்கள்
இதயத்தை இயேசுவுக்கு
வாழ்நாளெல்லாம் அவருடன்
மகிழ்ந்திருக்கலாம்
மாட்டுத்தொழுவமே பெத்தலகேம்
மாட்டுத்தொழுவமே
எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு
கொடுத்து விட்டோமே
mattuth thozhuvame
saththiraththu (pethlakem )
mattuth thozhuvame
iyesu unnitaththil piranthathal
unakku perumaiyoo
1. thevathi thevan vanakam vittu
thozhuvam ennile
palakanaka thoonriyathu enakku perumaiye
inpa nal antha nal
en vazhvile ponnana nal
iyesu ennil piranthathal
enakku perumai than
2. kanaka meyppar seythiyai kettu
vanthu paninthar
vanaka sasthiri moovar vanthu
thozhuthu makizhnthar
ma thavam seythenoo
ennullam pongkituthe
mannavar ennil piranthathal
enakku perumai than
3. ennil pirantha iyesu palan
ungkal ullaththil
inru pirakka ventumenru
paninthu ketkiren
varungkal tharungkal
ithayaththai iyesuvukku
vazhnalellam avarutan
makizhnthirukkalam
mattuththozhuvame peththalakem
mattuththozhuvame
engkal ullangkalai iyesuvukku
kotuththu vittoome
மாட்டுத் தொழுவமே
mattuth thozhuvame
சத்திரத்து (பெத்லகேம் )
saththiraththu (pethlakem )
மாட்டுத் தொழுவமே
mattuth thozhuvame
இயேசு உன்னிடத்தில் பிறந்ததால்
iyesu unnitaththil piranthathal
உனக்கு பெருமையோ
unakku perumaiyoo
1. தேவாதி தேவன் வானகம் விட்டு
1. thevathi thevan vanakam vittu
தொழுவம் என்னிலே
thozhuvam ennile
பாலகனாக தோன்றியது எனக்கு பெருமையே
palakanaka thoonriyathu enakku perumaiye
இன்ப நாள் அந்த நாள்
inpa nal antha nal
என் வாழ்விலே பொன்னான நாள்
en vazhvile ponnana nal
இயேசு என்னில் பிறந்ததால்
iyesu ennil piranthathal
எனக்கு பெருமை தான்
enakku perumai than
2. கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு
2. kanaka meyppar seythiyai kettu
வந்து பணிந்தார்
vanthu paninthar
வானக சாஸ்திரி மூவர் வந்து
vanaka sasthiri moovar vanthu
தொழுது மகிழ்ந்தார்
thozhuthu makizhnthar
மா தவம் செய்தேனோ
ma thavam seythenoo
என்னுள்ளம் பொங்கிடுதே
ennullam pongkituthe
மன்னவர் என்னில் பிறந்ததால்
mannavar ennil piranthathal
எனக்கு பெருமை தான்
enakku perumai than
3. என்னில் பிறந்த இயேசு பாலன்
3. ennil pirantha iyesu palan
உங்கள் உள்ளத்தில்
ungkal ullaththil
இன்று பிறக்க வேண்டுமென்று
inru pirakka ventumenru
பணிந்து கேட்கிறேன்
paninthu ketkiren
வாருங்கள் தாருங்கள்
varungkal tharungkal
இதயத்தை இயேசுவுக்கு
ithayaththai iyesuvukku
வாழ்நாளெல்லாம் அவருடன்
vazhnalellam avarutan
மகிழ்ந்திருக்கலாம்
makizhnthirukkalam
மாட்டுத்தொழுவமே பெத்தலகேம்
mattuththozhuvame peththalakem
மாட்டுத்தொழுவமே
mattuththozhuvame
எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு
engkal ullangkalai iyesuvukku
கொடுத்து விட்டோமே
kotuththu vittoome