Magathuvarin Kirubai Lyrics
மகத்துவரின் கிருபை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன். -2
இதுவரை என்னை சேதங்களின்றி பாதுகாத்தவரை ஆராதிப்பேன். -2
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்.
இருள் சூழும் பாதை பயணித்த வேளை- ஆராதனை, ஆராதனை.
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் ஆராதனை,ஆராதனை.
பரிசுத்தம் என்னில் படர்ந்திட செய்தீர் ஆராதனை,ஆராதனை.
பகைத்தவர் முன்பு மன்னிப்பைத் தந்தீர் ஆராதனை,ஆராதனை.
கசப்புகள் மாற்றும் இனிய உம் நாமம் சுவையானதே, சுகமானதே.
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்.
மனதிலே பாரம் மேற்கொள்ளும்போது ஆராதனை ஆராதனை.
மறந்திடா நேசர் சுமந்திட்டபோது ஆராதனை,ஆராதனை.
மருத்துவம் என்னை கைவிட்ட போதும் ஆராதனை, ஆராதனை.
மகத்துவர் என்னில் சுகம் தந்ததாலே ஆராதனை,ஆராதனை.
மாறாத கிருபை சூழ்ந்திட செய்வீர் பறைசாற்றுவேன், உம் புகழ் பாடுவேன்.

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
karththave ummai poorrukiren. -2
ithuvarai ennai sethangkalinri pathukaththavarai aarathippen. -2
karththave ummai poorrukiren.
irul soozhum pathai payaniththa velai- aarathanai, aarathanai.
serrilirunthu thookki etuththeer aarathanai,aarathanai.
parisuththam ennil patarnthita seytheer aarathanai,aarathanai.
pakaiththavar munpu mannippaith thantheer aarathanai,aarathanai.
kasappukal marrum iniya um namam suvaiyanathe, sukamanathe.
karththave ummai poorrukiren.
manathile param merkollumpoothu aarathanai aarathanai.
maranthita nesar sumanthittapoothu aarathanai,aarathanai.
maruththuvam ennai kaivitta poothum aarathanai, aarathanai.
makaththuvar ennil sukam thanthathale aarathanai,aarathanai.
maratha kirupai soozhnthita seyveer paraisarruven, um pukazh patuven.

karththave ummai poorrukiren