magizhthiduven naan kartharukul

மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூறுவேன் என் தேவனுக்குள்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூறுவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள்
ஆமென் அல்லேலூயா
1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சை செடியில் பழம் இல்லாமல் போனாலும்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூறுவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமென்
2. ஒலிவ மரத்தில் பலனற்று போனாலும்
வயல்களில் தானியம் விளையாமற் போனாலும்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூறுவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமென்
3. கிடையில் மந்தைகள் முதலற்று போனாலும்
தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூறுவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள் மகிழ்ந்திடுவேன்