Mahimain Devane Enthan

மகிமையின் தேவனே எந்தன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Magimaiyin Devanae Enthan magathuva – மகிமையின் தேவனே எந்தன்
மகிமையின் தேவனே
எந்தன் மகத்துவ ராஜனே
உம்மை நான் வாழ்த்துவேன்
உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே
1.வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே -2
மரணத்தை வென்றவர்
இன்றும் உயிரோடிருப்பவர்
தூய ஆவியினால் என்னை நிரப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் (செய்பவர் )