malaikal vilaki – Malaigal vilagi ponalum

மலைகள் விலகி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

மலைகள் விலகி – Malaigal vilagi ponalum
மலைகள் விலகி போனாலும்
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகாது
என் அன்பு உன்னை விட்டு குறையாது
மனுஷனோ முகத்தை பார்க்கின்றான்
நீரோ இதயத்தை பார்த்தீர்
என் பிள்ளையாய் மாற்றி தேற்றி அரவணைப்பேன்
என்னை பின்பற்றி வர நான் வழி செய்வேன்
காலையில் உமது பேரன்பையும்
இரவில் உமது வார்த்தையையும்
அறிந்திட உன்னை குறித்தேன்
என் கரங்களில் ஏந்திக்கொண்டு தங்குகுறேன்
Malaigal vilagi Ponalum vbs songs lyrics
“Fruit of the Spirit” | Bible Songs for Kids
“Jesus Loves Me” by Listener Kids
“Jesus Loves Me” With Lyrics
“RUTH AND NAOMI” | Kids Bible Story
“The Joy Joy Joy Joy Down in my heart! (kids praise and worship)