Manakkoyilil Vasikkum Iraivan Lyrics
மனக்கோயிலில் வசிக்கும் இறைவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனக்கோயிலில் வசிக்கும் இறைவன்,
மானிடர்க்கு அவர் தலைவன்,
எளியவர்க்கவரே துணைவன்,
யாசித்தால் ஆசை மணாளன் -(2)
மனதில் இயேசுவை வாழ்த்திடுவோம்,
அகமகிழ்ந்தவரை கும்பிடுவோம் -(2)…(மனக்கோயிலில்)
1) அகத்தின் நெருப்பினில் அமைதி மழை,
துணையில்லாதோர்க்கவர் அன்பு மழை -(2)
வாழ்க்கை கொடுத்திடும் ஜீவ மழை,
ஆறுதல் அளிக்கும் இன்ப மழை -(2) …(மனதில்)
2) பார சிலுவையின் சுமை தாங்கி,
பாரறிய வந்த வழி காட்டி -(2)
பரம பிதாவிடம் நமக்காக,
பரிந்து பேசும் பாவ பரிகாரி -(2) …(மனதில்)
MANAKKOYILIL | TAMIL CHRISTIAN SONG | MARIA KOLADY | PAVITHRAN AMACHAL | JINO KUNNUMPURATH
அருமை எளிய வார்த்தையால்
புரியும்இசையாய்….
இனிமைகுரலாக ஒலித்து
இதயம்நிரம்பிற்று
ஆண்டவர்தாமேஆசீர்வதிப்பாராக அனைவரையும்.
manakkooyilil vasikkum iraivan,
manitarkku avar thalaivan,
eliyavarkkavare thunaivan,
yasiththal aasai manalan -(2)
manathil iyesuvai vazhththituvoom,
akamakizhnthavarai kumpituvoom -(2)…(manakkooyilil)
1) akaththin neruppinil amaithi mazhai,
thunaiyillathoorkkavar anpu mazhai -(2)
vazhkkai kotuththitum jeeva mazhai,
aaruthal alikkum inpa mazhai -(2) …(manathil)
2) para siluvaiyin sumai thangki,
parariya vantha vazhi katti -(2)
parama pithavitam namakkaka,
parinthu pesum pava parikari -(2) …(manathil)
MANAKKOYILIL | TAMIL CHRISTIAN SONG | MARIA KOLADY | PAVITHRAN AMACHAL | JINO KUNNUMPURATH
arumai eliya varththaiyal
puriyumisaiyay….
inimaikuralaka oliththu
ithayamnirampirru
aantavarthameaaseervathipparaka anaivaraiyum.