manam panjaay pogudhae
மனம் பஞ்சாய் போகுதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனம் பஞ்சாய் போகுதே
உந்தன் அன்பு மழையிலே
உயிர் தன்னால் நீடுதே
உந்தன் பாசப் பிணிப்பிலே
உயிரோடு கலந்து
நினைவோடு இணைந்து
உறவாடிட திளைக்கும்
என் நேச மணவாளனே
1. தகப்பனின் தாயின் அன்பு ஈடாகுமோ
தரணியில் வேறே அன்பும் இணையாகுமோ
தனிமையை கண்டு தாயுள்ளம் கொண்டு
தயவாய் சுமப்பீரே தகப்பனாய் நின்று-2
2. ஆஸ்தியும் ஐசுவரியமும் ஈடாகுமோ
அழிந்திடும் செல்வங்களும் இணையாகுமோ
எதிர்காலம் அறிந்து நிகழ்காலம் புரிந்து
உன்னதம் சேர்ப்பீரே தெய்வமாய் நின்று
3.உலகமும் உறவின் அன்பு ஈடாகுமோ
உதவிடும் ஆதரவும் இணையாகுமோ
உள்ளத்தைக் கண்டு நண்பராய் வந்து
உயர்த்தி வைப்பீரே உரிமையாய் நின்று
manam panysay pookuthe
unthan anpu mazhaiyile
uyir thannal neetuthe
unthan pasap pinippile
uyirootu kalanthu
ninaivootu inainthu
uravatita thilaikkum
en nesa manavalane
1. thakappanin thayin anpu eetakumoo
tharaniyil vere anpum inaiyakumoo
thanimaiyai kantu thayullam kontu
thayavay sumappeere thakappanay ninru-2
2. aasthiyum aisuvariyamum eetakumoo
azhinthitum selvangkalum inaiyakumoo
ethirkalam arinthu nikazhkalam purinthu
unnatham serppeere theyvamay ninru
3.ulakamum uravin anpu eetakumoo
uthavitum aatharavum inaiyakumoo
ullaththaik kantu nanparay vanthu
uyarththi vaippeere urimaiyay ninru
மனம் பஞ்சாய் போகுதே
manam panysay pookuthe
உந்தன் அன்பு மழையிலே
unthan anpu mazhaiyile
உயிர் தன்னால் நீடுதே
uyir thannal neetuthe
உந்தன் பாசப் பிணிப்பிலே
unthan pasap pinippile
உயிரோடு கலந்து
uyirootu kalanthu
நினைவோடு இணைந்து
ninaivootu inainthu
உறவாடிட திளைக்கும்
uravatita thilaikkum
என் நேச மணவாளனே
en nesa manavalane
1. தகப்பனின் தாயின் அன்பு ஈடாகுமோ
1. thakappanin thayin anpu eetakumoo
தரணியில் வேறே அன்பும் இணையாகுமோ
tharaniyil vere anpum inaiyakumoo
தனிமையை கண்டு தாயுள்ளம் கொண்டு
thanimaiyai kantu thayullam kontu
தயவாய் சுமப்பீரே தகப்பனாய் நின்று-2
thayavay sumappeere thakappanay ninru-2
2. ஆஸ்தியும் ஐசுவரியமும் ஈடாகுமோ
2. aasthiyum aisuvariyamum eetakumoo
அழிந்திடும் செல்வங்களும் இணையாகுமோ
azhinthitum selvangkalum inaiyakumoo
எதிர்காலம் அறிந்து நிகழ்காலம் புரிந்து
ethirkalam arinthu nikazhkalam purinthu
உன்னதம் சேர்ப்பீரே தெய்வமாய் நின்று
unnatham serppeere theyvamay ninru
3.உலகமும் உறவின் அன்பு ஈடாகுமோ
3.ulakamum uravin anpu eetakumoo
உதவிடும் ஆதரவும் இணையாகுமோ
uthavitum aatharavum inaiyakumoo
உள்ளத்தைக் கண்டு நண்பராய் வந்து
ullaththaik kantu nanparay vanthu
உயர்த்தி வைப்பீரே உரிமையாய் நின்று
uyarththi vaippeere urimaiyay ninru