manam thirakkiren – 3

மனம் திறக்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனம் திறக்கிறேன் – 3
மனம் திறந்து உம்மை பார்க்கிறேன்
வாழ்க்கையில் பாடுகள் நீர் பார்க்காததா
ஆனாலும் ஏனோ பெலன் தேவையே – 2
உம்மில் மகிழ்வதே
எனது பெலனே – 2
என் மன நினைவுகள் நீர் மாத்திரம் அறிவீர்
ஆனாலும் என்னுள் பல கேள்விகள் – 2
யெஹோவா யீரே
பார்த்துக்கொள்வீரே – 2
உம்மை போல் தேற்றும் ஒரு தகப்பன் உண்டோ
ஆனாலும் இன்னும் உம்மை தேடினேன் – 2
தேற்றும் தகப்பனே
தாய் போல் தேற்றுமே – 2
மனம் திறக்கிறேன் பாடல் வரிகள், Manam Thirakkiren Lyrics