maname thuthiththi paranai
மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
நாதனை ஆராதித்திடு
பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
பாடிடு அல்லேலூயா-2
அல்லேலூயா.... அல்லேலூயா
1. மகிமையும் கனமும் வந்தனமும்
வல்லமையும் உமக்கே-2
பரம சற்குரு நீர் சர்வ வல்லவரும் நீர்
இறைவன் நீரே பரிசுத்தர்
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
2. படைப்புகள் உந்தன் கைவண்ணமும்
நித்தமும் வாழட்டுமே
ஞானமும் நீதியுமே-2
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
நித்தமும் வாழட்டுமே
வாழட்டுமே வாழட்டுமே
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
maname thuthiththitu paranai vazhththitu
nathanai aarathiththitu
peruvellaththin iraissal poola
patitu allelooya-2
allelooya.... allelooya
1. makimaiyum kanamum vanthanamum
vallamaiyum umakke-2
parama sarkuru neer sarva vallavarum neer
iraivan neere parisuththar
um siththam niraiverattum theyvame
vazhattume vazhattume
parinil um namam vazhattume
2. pataippukal unthan kaivannamum
niththamum vazhattume
nyanamum neethiyume-2
um siththam niraiverattum theyvame
niththamum vazhattume
vazhattume vazhattume
parinil um namam vazhattume
மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
maname thuthiththitu paranai vazhththitu
நாதனை ஆராதித்திடு
nathanai aarathiththitu
பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
peruvellaththin iraissal poola
பாடிடு அல்லேலூயா-2
patitu allelooya-2
அல்லேலூயா.... அல்லேலூயா
allelooya.... allelooya
1. மகிமையும் கனமும் வந்தனமும்
1. makimaiyum kanamum vanthanamum
வல்லமையும் உமக்கே-2
vallamaiyum umakke-2
பரம சற்குரு நீர் சர்வ வல்லவரும் நீர்
parama sarkuru neer sarva vallavarum neer
இறைவன் நீரே பரிசுத்தர்
iraivan neere parisuththar
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
um siththam niraiverattum theyvame
வாழட்டுமே வாழட்டுமே
vazhattume vazhattume
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
parinil um namam vazhattume
2. படைப்புகள் உந்தன் கைவண்ணமும்
2. pataippukal unthan kaivannamum
நித்தமும் வாழட்டுமே
niththamum vazhattume
ஞானமும் நீதியுமே-2
nyanamum neethiyume-2
உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே
um siththam niraiverattum theyvame
நித்தமும் வாழட்டுமே
niththamum vazhattume
வாழட்டுமே வாழட்டுமே
vazhattume vazhattume
பாரினில் உம் நாமம் வாழட்டுமே
parinil um namam vazhattume