manamennum kannaadiyil
மனமென்னும் கண்ணாடியில் ஒரு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனமென்னும் கண்ணாடியில்
ஒரு உருவம் தெரிகிறது
மாற்றிட முடியவில்லை என்னால்
மறக்கவும் முடியவில்லை
1. நாள்தோறும் என் ஜீவியத்தில்
நல்லொரு நண்பனாக நீர்
நன்றியால் நிறைந்து நான் என்றும்
நித்தமும் புகழ்ந்திடுவேன்
2. ஜாமங்கள் யுகங்களாய் மாறும்
உம் சந்நிதி வந்திடும்போது
நன்மைகள் நினைத்திடுவேன் நான்
நீர் மல்கும் கண்களுடன்
manamennum kannatiyil
oru uruvam therikirathu
marrita mutiyavillai ennal
marakkavum mutiyavillai
1. nalthoorum en jeeviyaththil
nalloru nanpanaka neer
nanriyal nirainthu nan enrum
niththamum pukazhnthituven
2. jamangkal yukangkalay marum
um sannithi vanthitumpoothu
nanmaikal ninaiththituven nan
neer malkum kankalutan
மனமென்னும் கண்ணாடியில்
manamennum kannatiyil
ஒரு உருவம் தெரிகிறது
oru uruvam therikirathu
மாற்றிட முடியவில்லை என்னால்
marrita mutiyavillai ennal
மறக்கவும் முடியவில்லை
marakkavum mutiyavillai
1. நாள்தோறும் என் ஜீவியத்தில்
1. nalthoorum en jeeviyaththil
நல்லொரு நண்பனாக நீர்
nalloru nanpanaka neer
நன்றியால் நிறைந்து நான் என்றும்
nanriyal nirainthu nan enrum
நித்தமும் புகழ்ந்திடுவேன்
niththamum pukazhnthituven
2. ஜாமங்கள் யுகங்களாய் மாறும்
2. jamangkal yukangkalay marum
உம் சந்நிதி வந்திடும்போது
um sannithi vanthitumpoothu
நன்மைகள் நினைத்திடுவேன் நான்
nanmaikal ninaiththituven nan
நீர் மல்கும் கண்களுடன்
neer malkum kankalutan