mananathu neerootaiyai

மானானது நீரோடையை வாஞ்சித்து
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறிடும் போல்
உந்தன் ஆத்துமா என்னை தேடிடும்
சத்தம் கேட்டு உந்தன்
பின்னே ஓடி வந்தேனே
1.சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
பசும்புல் மேய்ச்சல் கண்டதை
நான் சாட்சி கூறுவேன்
2.சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
தாகம் தீர்த்த விதத்தை
நான் சாட்சி கூறுவேன்
3.சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
தோளில் பயணம் செய்வதை
நான் சாட்சி கூறுவேன்
4.சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
கோலும் தடியும் தேற்றுவதை
சாட்சி கூறுவேன்
5.சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
பாத்திரம் நிரம்பியதை
சாட்சி கூறுவேன்
சாட்சி கூறுவேன் நான்
சாட்சி கூறுவேன்
நன்மை கிருபை தொடருவதை
சாட்சி கூறுவேன்
மானானது நீரோடையை வாஞ்சித்து பாடல் வரிகள், Maanaanadhu Neerodaiyai Vaanjithu Lyrics