manasellam arinthavare
மனசெல்லாம் அறிந்தவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனசெல்லாம் அறிந்தவரே
மாமன்னனே என் இயேசுவே
நீர் போதுமே இயேசுவே என் வாழ்விலே
அறிந்தவரே தெரிந்தவரே
என்னை நன்றாய் புரிந்தவரே -2
என் மனசெல்லாம்-4
என் மனசெல்லாம்-4
1.பாவியாக அலைந்தேனே
அலைந்தேனே பரிசுத்தரே
என்னை மீட்டுக் கொண்டீரே – நீர் போதுமே
2.துரோகியாகவே திரிந்தேனே
திரிந்தேனே தூயவரே
என்னை மீட்டுக் கொண்டீரே- நீர் போதுமே
3.நீசனாகவே அலைந்தேனே
அலைந்தேனே நித்தியரே
என்னை சேர்த்துக் கொண்டீரே-நீர் போதுமே
மனசெல்லாம் அறிந்தவரே பாடல் வரிகள், Manasellam Arinthavarae Lyrics
manasellam arinthavare
mamannane en iyesuve
neer poothume iyesuve en vazhvile
arinthavare therinthavare
ennai nanray purinthavare -2
en manasellam-4
en manasellam-4
1.paviyaka alainthene
alainthene parisuththare
ennai meettuk konteere – neer poothume
2.thurookiyakave thirinthene
thirinthene thooyavare
ennai meettuk konteere- neer poothume
3.neesanakave alainthene
alainthene niththiyare
ennai serththuk konteere-neer poothume
manasellam arinthavare patal varikal, Manasellam Arinthavarae Lyrics
மனசெல்லாம் அறிந்தவரே
manasellam arinthavare
மாமன்னனே என் இயேசுவே
mamannane en iyesuve
நீர் போதுமே இயேசுவே என் வாழ்விலே
neer poothume iyesuve en vazhvile
அறிந்தவரே தெரிந்தவரே
arinthavare therinthavare
என்னை நன்றாய் புரிந்தவரே -2
ennai nanray purinthavare -2
என் மனசெல்லாம்-4
en manasellam-4
என் மனசெல்லாம்-4
en manasellam-4
1.பாவியாக அலைந்தேனே
1.paviyaka alainthene
அலைந்தேனே பரிசுத்தரே
alainthene parisuththare
என்னை மீட்டுக் கொண்டீரே – நீர் போதுமே
ennai meettuk konteere – neer poothume
2.துரோகியாகவே திரிந்தேனே
2.thurookiyakave thirinthene
திரிந்தேனே தூயவரே
thirinthene thooyavare
என்னை மீட்டுக் கொண்டீரே- நீர் போதுமே
ennai meettuk konteere- neer poothume
3.நீசனாகவே அலைந்தேனே
3.neesanakave alainthene
அலைந்தேனே நித்தியரே
alainthene niththiyare
என்னை சேர்த்துக் கொண்டீரே-நீர் போதுமே
ennai serththuk konteere-neer poothume
மனசெல்லாம் அறிந்தவரே பாடல் வரிகள், Manasellam Arinthavarae Lyrics
manasellam arinthavare patal varikal, Manasellam Arinthavarae Lyrics