Manikkanakkaai Um paatham Amara vendumae song lyrics

மணிக்கணக்காய் உம் பாதம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மணிக்கணக்காய் உம் பாதம்
அமர வேண்டுமே – என் மனம் திறந்து
உம்மோடு பேச வேண்டுமே
இயேசுவே (3) என் இயேசுவே -2
1.பாரத்தை உந்தன் பாதம்
வைக்க வேண்டுமே
ஏக்கத்தை உம்மிடம் சொல்லி
ஜெபிக்க வேண்டுமே
உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம்மோடு உறவாட வேண்டும்
உம் திட்டம் அறிந்திட வேண்டும்
உம் சித்தம் செய்திட வேண்டும்
2.பொறுமையாக காத்திருக்க
பெலன் வேண்டுமே
உம் விருப்பத்தை நிறைவேற்ற
உழைக்க வேண்டுமே