manitha nee vaalum
மனிதா நீ வாழும் உலகம் பெரிது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனிதா நீ வாழும் உலகம் பெரிது
புனிதமாய் வாழ்வதோ-அதில் மிக அரிது
1. இனிதான வாழ்வு
இவ்வுலகம் தருமா
இனிமேலும் அவை நாளும்
உன்னோடு வருமா
2. அன்பாக பேசியே
அனுதினம் பழகுமே
வம்பாக யோசித்து
உன்னை தினம் பழிக்குமே
3. சொந்தமும் பந்தமும்
சந்தித்து நேசிக்குமே
சந்தர்ப்பம் வரும் போது
நிந்தித்து தூஷிக்குமே
4. சுற்றமும் நட்பும் சூழ்ந்துன்னை வாழ்த்துமே -
முற்றும் இல்லாமல் அகன்றுன்னை தாழ்த்துமே
manitha nee vazhum ulakam perithu
punithamay vazhvathoo-athil mika arithu
1. inithana vazhvu
ivvulakam tharuma
inimelum avai nalum
unnootu varuma
2. anpaka pesiye
anuthinam pazhakume
vampaka yoosiththu
unnai thinam pazhikkume
3. sonthamum panthamum
santhiththu nesikkume
santharppam varum poothu
ninthiththu thooshikkume
4. surramum natpum soozhnthunnai vazhththume -
murrum illamal akanrunnai thazhththume
மனிதா நீ வாழும் உலகம் பெரிது
manitha nee vazhum ulakam perithu
புனிதமாய் வாழ்வதோ-அதில் மிக அரிது
punithamay vazhvathoo-athil mika arithu
1. இனிதான வாழ்வு
1. inithana vazhvu
இவ்வுலகம் தருமா
ivvulakam tharuma
இனிமேலும் அவை நாளும்
inimelum avai nalum
உன்னோடு வருமா
unnootu varuma
2. அன்பாக பேசியே
2. anpaka pesiye
அனுதினம் பழகுமே
anuthinam pazhakume
வம்பாக யோசித்து
vampaka yoosiththu
உன்னை தினம் பழிக்குமே
unnai thinam pazhikkume
3. சொந்தமும் பந்தமும்
3. sonthamum panthamum
சந்தித்து நேசிக்குமே
santhiththu nesikkume
சந்தர்ப்பம் வரும் போது
santharppam varum poothu
நிந்தித்து தூஷிக்குமே
ninthiththu thooshikkume
4. சுற்றமும் நட்பும் சூழ்ந்துன்னை வாழ்த்துமே -
4. surramum natpum soozhnthunnai vazhththume -
முற்றும் இல்லாமல் அகன்றுன்னை தாழ்த்துமே
murrum illamal akanrunnai thazhththume