Manitham malarnthathu song lyrics
மனிதம் மலர்ந்தது புனிதம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
மனிதம் மலர்ந்தது புனிதம் விழைந்தது பாலன் பிறப்பினிலே
பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே -2
ஆராதிப்போம் நம் பாலகனை வாருங்கள் ஆராதிப்போம் – 2
ஆராதிப்போம் நம் பாலகனை அன்போடு ஆராதிப்போம் -2
வானவர் கீதம் முழக்கமிட வானவன் பிறந்த இரவிதுவே
வானவர் கீதம் முழக்கமிட நம் வானவன் பிறந்த இரவிதுவே
விண்ணவர் போற்றும் பாலகனை விருப்புடன் புகழ்ந்தே பாடிடுவோம் -2

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே
அடிமைகள் அழித்தார் அகிலத்திலே அகமதில் மீட்ப்பை அளித்திடவே
அடிமைகள் அழித்தார் அகிலத்திலே நம் அகமதில் மீட்ப்பை அளித்திடவே
வாருங்கள் பாலனை வணங்கிடுவோம் வாழ்வோம் அவர் திரு பாதையிலே – 2

பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே – 2

manitham malarnthathu punitham vizhainthathu palan pirappinile
pavam ozhinthathu vazhvu piranthathu thevan pirappinile -2
aarathippoom nam palakanai varungkal aarathippoom – 2
aarathippoom nam palakanai anpootu aarathippoom -2
vanavar keetham muzhakkamita vanavan pirantha iravithuve
vanavar keetham muzhakkamita nam vanavan pirantha iravithuve
vinnavar poorrum palakanai virupputan pukazhnthe patituvoom -2

pavam ozhinthathu vazhvu piranthathu thevan pirappinile
atimaikal azhiththar akilaththile akamathil meetppai aliththitave
atimaikal azhiththar akilaththile nam akamathil meetppai aliththitave
varungkal palanai vanangkituvoom vazhvoom avar thiru pathaiyile – 2

pavam ozhinthathu vazhvu piranthathu thevan pirappinile – 2