manithane nee mannaka irukkinray
மனிதனே நீ மண்ணாக
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
1.பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
2.மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
3.இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் என்று உணர வேண்டிய பாடல், மனம்மாற ஜெபிப்போம், Manithanae Nee Mannaga lyrics
manithane nee mannaka irukkinray
mannukkuth thirumpuvay maravathe enrum
maravathe maravathe manithane
1.poovum pullum pool puviyil vazhkiroom
poovum uthirnthitum pullum ularnthitum
2.maranam varuvathai manithan arivanoo
tharunam ithuvena iraivan azhaippanoo
3.iraivan iyesuvoo irappaik katanthavar
avaril vazhpavan iranthum vazhkiran
manithane nee mannaka irukkinray enru unara ventiya patal, manammara jepippoom, Manithanae Nee Mannaga lyrics