Mannan Yesu Maanidanaai Song lyrics

மன்னன் இயேசு மானிடனாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னன் இயேசு மானிடனாய்
வந்த நாளை பாடிடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடிய
உம் பொறப்ப கொண்டாடுவோம்
பாவத்தை போக்க பூமிக்கு வந்த
பாலகன் ஏசு மகராசன் நீர்தானே
பாலனாய் வந்தாரே
புது வாழ்வை தந்தரே -2
இனி சந்தோஷம் சங்கீதம் தான்
என் பாவத்தை போக்கினீரே
இனி சந்தோஷம் சங்கீதம் தான்
என் இயேசு பிறந்ததாலே
புத்தாட கட்டிக்கிட்டு பளபளனு போயி
பக்தர் நாம் இயேசுவை பார்போமா -2
உம் உயிரேயே தந்தீரே
உயிரோடு எழுந்தீரே
என் பாவத்தை போக்கினீரே
மன்னன் இயேசு மானிடனாய்
வந்த நாளை பாடிடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடிய
உம் புகழ்ல பாடிடுவோம்-2
ஆடி பாடி இயேசு ராஜாவை
இந்த நாளில் நாம் கொண்டாடுவோம்
ஊரு சனம் ஒன்னா கூடி
உம் பொறப்ப கொண்டாடுவோம்