mannil ennai uruvaakki jeeva

மண்ணில் என்னை உருவாக்கி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மண்ணில் என்னை உருவாக்கி ஜீவ சுவாசம்
என்னில் ஊதி உருவாய் உயிராய்
நீர் என்னை நினைத்திட பாத்திரமா நான்
உம் துதி சொல்லி வர பாத்திரமா நான்
தூதர் போல நானும் பாட சாத்தியமா இசைத்தவரே
கேருபீன்களே சேராபீன்களே
பரிசுத்தரை பாட சொல்லி தாருங்கள் .
சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள்
மன்னோர் விண்ணோர் ஆகும் வகை சொல்லி பாடுங்கள்
பர்வதங்களே காடு வனங்களே
தேவனை சந்திக்க சொல்லி தாருங்கள்
சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள்
என் காவல் ஆவல் போதாதென்று சொல்லி பாடுங்கள்