mannil kalanthitum mazhaiththuli poola – Mannil Kalanthidum Mazhaithuli pola
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல – Mannil Kalanthidum Mazhaithuli pola
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல மன்னன் இயேசு எனில் வரும் நேரம் கண்ணில் இமைகள் இணைந்திருப்பது போல் அன்பின் இயேசு இணைகின்ற நேரம் மனதினை திறந்து மகிழ்வுடனே நான் பாடுவேன் மனத்துயர் எல்லாம் சொல்லி – 3 நான் பாடுவேன் இறைவா….இறைவா…. என்னில் இணைந்திடவா என் இதயம் இதயம் உன்னில் உறைந்திடவா
(மண்ணில்)
1. எழுதாத ஓவியம் நானன்றோ எழுந்து நீயும் தீட்டிடவா-2 பழுதான வீணையும் நானன்றோ அன்பு இசை மீட்டிடவா-2 அழிகின்ற மெழுகாக துடிக்கின்றேன் – நிதம் அழியாத வாழ்வாக வருவாயே இறைவா……இறைவா….
(மண்ணில்)
2. பாழான கிணறும் நானன்றோ பாய்ந்தோடும் ஊற்றாய்வா-2 உதவாத தரிசும் நானன்றோ வளமை என்னில் நிதம் தருவாய்-2 தொழுகின்ற கைகளில் காண்பீரோ -உனில் வழுவாமல் வாழ்ந்திட வருவாயே இறைவா….. இறைவா
mannil kalanthitum mazhaiththuli poola – Mannil Kalanthidum Mazhaithuli pola
mannil kalanthitum mazhaiththuli poola mannan iyesu enil varum neram kannil imaikal inainthiruppathu pool anpin iyesu inaikinra neram manathinai thiranthu makizhvutane nan patuven manaththuyar ellam solli – 3 nan patuven iraiva….iraiva…. ennil inainthitava en ithayam ithayam unnil urainthitava
(mannil)
1. ezhuthatha ooviyam nananroo ezhunthu neeyum theettitava-2 pazhuthana veenaiyum nananroo anpu isai meettitava-2 azhikinra mezhukaka thutikkinren – nitham azhiyatha vazhvaka varuvaye iraiva……iraiva….
(mannil)
2. pazhana kinarum nananroo paynthootum oorrayva-2 uthavatha tharisum nananroo valamai ennil nitham tharuvay-2 thozhukinra kaikalil kanpeeroo -unil vazhuvamal vazhnthita varuvaye iraiva….. iraiva