mannil vantha vinnoliye – Mannil Vantha vinnoliyae
மண்ணில் வந்த விண்ணொளியே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
மண்ணில் வந்த விண்ணொளியே – Mannil Vantha vinnoliyae
மண்ணில் வந்த விண்ணொளியே மரியின் மடியில் பிறந்தவரே -2
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த விண்ணொளியே
1.கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே-2
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே -2
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே – மண்ணில் வந்த விண்ணொளியே
2.கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே -2
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே-2
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே – மண்ணில் வந்த விண்ணொளியே
mannil vantha vinnoliye – Mannil Vantha vinnoliyae
mannil vantha vinnoliye mariyin matiyil piranthavare -2
mazhalaiyay paniyil kulirile piranthavare – siru
mazhalaiyay paniyil kulirile piranthavare-
ummai vazhththi vanangki pukazhvoome
mannil vantha vinnoliye
1.kanthai thuniyil vinthai yaka vantha theva palakane-2
vitikalai azhake vazhikattum maraiye vinmeen oliyaka vanthavare -2
ummai vazhththi vanangki pukazhvoome – mannil vantha vinnoliye
2.kannin maniyay anpin vazhiyay vantha sinna palakane -2
manita pavaththai neekkitave meetparay vanthu pirantheere-2