manninala seithaada em padagu
மண்ணினாலே செய்ததடா எம் படகு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மண்ணினாலே செய்ததடா எம் படகு
மன்னன் இயேசு செய்ததடா எம் படகு
சேற்றினாலே செய்ததடா எம் படகு
செம்மல் இயேசு செய்ததடா எம் படகு
1. இயேசு என்னும் மாலுமியாம் எம் படகு
நேர்த்தியாக ஓட்டுரார் பார் எம் படகு
2. அலைகள் வந்து மோதினாலும் எம் படகு
அசையாது குலுங்காது எம் படகு
3. சோக்கு நடை சொகுசு நடை எம் படகு
சோராது தளராது எம் படகு
4. அங்குமிங்கும் நோக்காமல் எம் படகு
மோட்சத்தையே நோக்கிக் கொண்டு எம் படகு
5.காற்று வந்து மோதினாலும் எம் படகு
கலங்காது திகையாது எம் படகு
manninale seythathata em pataku
mannan iyesu seythathata em pataku
serrinale seythathata em pataku
semmal iyesu seythathata em pataku
1. iyesu ennum malumiyam em pataku
nerththiyaka ootturar par em pataku
2. alaikal vanthu moothinalum em pataku
asaiyathu kulungkathu em pataku
3. sookku natai sokusu natai em pataku
soorathu thalarathu em pataku
4. angkumingkum nookkamal em pataku
mootsaththaiye nookkik kontu em pataku
5.karru vanthu moothinalum em pataku
kalangkathu thikaiyathu em pataku
மண்ணினாலே செய்ததடா எம் படகு
manninale seythathata em pataku
மன்னன் இயேசு செய்ததடா எம் படகு
mannan iyesu seythathata em pataku
சேற்றினாலே செய்ததடா எம் படகு
serrinale seythathata em pataku
செம்மல் இயேசு செய்ததடா எம் படகு
semmal iyesu seythathata em pataku
1. இயேசு என்னும் மாலுமியாம் எம் படகு
1. iyesu ennum malumiyam em pataku
நேர்த்தியாக ஓட்டுரார் பார் எம் படகு
nerththiyaka ootturar par em pataku
2. அலைகள் வந்து மோதினாலும் எம் படகு
2. alaikal vanthu moothinalum em pataku
அசையாது குலுங்காது எம் படகு
asaiyathu kulungkathu em pataku
3. சோக்கு நடை சொகுசு நடை எம் படகு
3. sookku natai sokusu natai em pataku
சோராது தளராது எம் படகு
soorathu thalarathu em pataku
4. அங்குமிங்கும் நோக்காமல் எம் படகு
4. angkumingkum nookkamal em pataku
மோட்சத்தையே நோக்கிக் கொண்டு எம் படகு
mootsaththaiye nookkik kontu em pataku
5.காற்று வந்து மோதினாலும் எம் படகு
5.karru vanthu moothinalum em pataku
கலங்காது திகையாது எம் படகு
kalangkathu thikaiyathu em pataku