mannukku oppaka iruntha ennai

மண்ணுக்கு ஒப்பாக இருந்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மண்ணுக்கு ஒப்பாக இருந்த என்னை
மனிதனாய் மாற்றியது உம் கிருபை
கிருபையே தேவ கிருபையே – உம்
கிருபை இல்லையேல் நான் வெறுமையே – மண்ணுக்கு
1.பாவத்தில் விழ்ந்த என்னை மீட்டெடுத்த வல்லவரே,
பண்பான ஜீவியத்தில் வாழவகை செய்தவரே,
உம்மையே பற்றிக்கொண்டு வாழ்ந்திடுவேன்,
உம் சித்தம் போலவே நடந்திடுவேன் -மண்ணுக்கு
2.உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றவரே
பூமியிலே சமாதானம் நிலைபெற செய்தவரே
பட்ட மரமாக இருந்த என்னை,
கனிதரும் மரமாக மாற்றினிரே – மண்ணுக்கு
மண்ணுக்கு ஒப்பாக இருந்த பாடல் வரிகள், Mannukku Oppaga Iruntha Ennai Lyrics