mannuruvanar aathimannuruvanar – Mannuruvanaar Aathimannuruvanaar
மன்னுருவானார் ஆதிமன்னுருவானார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
மன்னுருவானார் ஆதிமன்னுருவானார் – Mannuruvanaar Aathimannuruvanaar
பல்லவி
மன்னுருவானார், ஆதிமன்னுருவானார் – ஏதும்
தன்னிகரிலாத ஆதி மன்னுருவானார்
1.மன்னன் தாவீது வம்சக்கன்னியாமாது – அந்தக்
கன்னியென்னும் அன்னைமரி தன்னிடமாக
தன்னிடமாக, ஆதி தன்னிடமாக – ஏதும்
2.வல்லமைத் தேவன் தீர்க்கர் சொன்னமெய் ஜீவன் – சிறு
வெல்லைமலைக் கல்லுறுத்த புல்லணையிலே
புல்லணையிலே, ஆதி புல்லணையிலே – ஏதும்
3.எப்பொருள் மேலா நின்ற விற்பன நூலான் – ஆதி
பொற்பரர் சுரர் பணிய அற்புதமாக
அற்புதமாக, ஆதி அற்புதமாக – ஏதும்
4.ஆயர்கள் கூட உயர் ஞானிகள் தேட – யூத
ராயனென்ற தாலே ஏரோதேயுமே வாட
ஏரோதேயுமே வாட, ஏரோதேயுமே – ஏதும்
mannuruvanar aathimannuruvanar – Mannuruvanaar Aathimannuruvanaar
pallavi
mannuruvanar, aathimannuruvanar – ethum
thannikarilatha aathi mannuruvanar
1.mannan thaveethu vamsakkanniyamathu – anthak
kanniyennum annaimari thannitamaka
thannitamaka, aathi thannitamaka – ethum
2.vallamaith thevan theerkkar sonnamey jeevan – siru
vellaimalaik kalluruththa pullanaiyile
pullanaiyile, aathi pullanaiyile – ethum
3.epporul mela ninra virpana noolan – aathi
porparar surar paniya arputhamaka
arputhamaka, aathi arputhamaka – ethum
4.aayarkal koota uyar nyanikal theta – yootha
rayanenra thale erootheyume vata
erootheyume vata, erootheyume – ethum