manukkula thevan iyesu
மனுக்குல தேவன் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனுக்குல தேவன் இயேசு
மனிதனின் சாயல் ஆனார்
அதற்கென மூவர் சாட்சி:
பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி
“என்னைக் கண்டு தரிசித்தோனே
எந்தன் பிதாவைக் கண்டானே
என் பிதாவும் நானும் ஒன்றே”
என இயேசு சாட்சி அளித்தாரே
பிரிக்கக்கூடாத நேசம்
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
செடியில் நிலைக்கும் கொடிபோல்
செழித்திட நீர்கள் கொடுப்போமே
manukkula thevan iyesu
manithanin sayal aanar
atharkena moovar satsi:
pitha, varththai, parisuththa aavi
“ennaik kantu tharisiththoone
enthan pithavaik kantane
en pithavum nanum onre”
ena iyesu satsi aliththare
pirikkakkootatha nesam
param meethinil kontulla pasam
setiyil nilaikkum kotipool
sezhiththita neerkal kotuppoome
மனுக்குல தேவன் இயேசு
manukkula thevan iyesu
மனிதனின் சாயல் ஆனார்
manithanin sayal aanar
அதற்கென மூவர் சாட்சி:
atharkena moovar satsi:
பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி
pitha, varththai, parisuththa aavi
“என்னைக் கண்டு தரிசித்தோனே
“ennaik kantu tharisiththoone
எந்தன் பிதாவைக் கண்டானே
enthan pithavaik kantane
என் பிதாவும் நானும் ஒன்றே”
en pithavum nanum onre”
என இயேசு சாட்சி அளித்தாரே
ena iyesu satsi aliththare
பிரிக்கக்கூடாத நேசம்
pirikkakkootatha nesam
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
param meethinil kontulla pasam
செடியில் நிலைக்கும் கொடிபோல்
setiyil nilaikkum kotipool
செழித்திட நீர்கள் கொடுப்போமே
sezhiththita neerkal kotuppoome