maperum seyalkal inrum enrum seypavar yar

மாபெரும் செயல்கள் இன்றும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

மாபெரும் செயல்கள் இன்றும் என்றும் செய்பவர் யார்
மாட்சியும் மகிமையும் பெருமையும் புகழும் கடவுள் ஒருவருக்கே – 2
கலக்கல் கடவுள்
அசத்தல் கடவுள்
சூப்பர் கடவுள்
நம் கடவுள் – 2
1. உலகை படைத்து உனக்கு கொடுத்து உறவாக வாழும் நம் கடவுள்
கண்ணின் இமைப்போல காலம் முழுவதும் காப்பவரே நம் கடவுள் – 2
செங்கடலை ரெண்டாக கிழித்தவர் யார் யார் யார் கடவுள் கடவுள் நம் கடவுள்
வானின்று மன்னாவை பொழிந்தவர் யார் யார் யார் கடவுள் கடவுள் நம் கடவுள்
கவலை இல்லை கண்ணீர் இல்லை காக்கும் கடவுள் நம்மோடு
2. நம்மை மீட்க பாவம் போக்க மனிதனானவர் நம் இயேசு
அன்பை சொல்லவே தன்னை பலியாக தந்தவரே நம் இயேசு – 2
தண்ணீரை இரசமாக்கி தந்தவர் யார் யார் யார்
Jesus Jesus Jesus
இலாசரை உயிர்ப்பித்த நல்லவர் யார் யார் யார்
Jesus Jesus Jesus
மகிழ்ச்சி பொங்கும் இன்பம் தங்கும்
வாழும் இறைவன் நம்மோடு
கலக்கல் Jesus அசத்தல் Jesus சூப்பர் Jesus நம் Jesus
மாபெரும் செயல்கள் இன்றும் என்றும் செய்பவர் யார்
மாட்சியும் மகிமையும் பெருமையும் புகழும் கடவுள் ஒருவருக்கே
கலக்கல் கடவுள்
அசத்தல் கடவுள்
சூப்பர் கடவுள்
நம் கடவுள்
கலக்கல் Jesus அசத்தல் Jesus சூப்பர் Jesus நம் Jesus – 2