Marakkalappa Lyrics

மறக்கலப்பா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறக்காலப்பா உங்க நன்மைகள்
நினைத்துப் பார்த்து நன்றி சொல்லி துதிக்கிறேனையா
ஆயுள் போதாது
ஆயிரம் நாவுகள் போதாது
ஆராய்ந்து முடியா காரியங்கள் செய்தீரையா
நான் என்னவே முடியா அதிசயங்கள் செய்தீரையா
ஜீசஸ் ஜீசஸ் தேங்க் யூ ஜீசஸ் -2
1. பட்ட மரமானேன், சருகாய்ப் போனேன்
எல்லாம் முடிந்தது என்றே நான் இருந்தேன்
துளிர்க்க வைத்தீரே சுக வாழ்வு தந்தீரே
வேர் பற்றி விருட்சமாய்
வளரச்செய்தீரே
என்னை வேர் பற்றி விருட்சமாய்
வளரச்செய்தீரே
ஜீசஸ் ஜீசஸ் தேங்க் யூ ஜீசஸ் -2
2. என் பாவ அக்கிரமாத்தால் மரித்தே போனேன் எல்லாம் முடிந்தது என்றே நான் இருந்தேன் தேடி வந்தீரே தெரிந்தெடுத்தீரே
தள்ளாட தடுமாற
விடவில்லையே
என்னை தள்ளாட தடுமாற
விடவில்லையே
ஜீசஸ் ஜீசஸ் தேங்க் யூ ஜீசஸ் -2