maranikkap piranthavar vinnin suthan – athai
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் – அதை
தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் – அதை
தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்
சிலுவைச் சாம்பல் நெற்றியிலே
மரச் சிலுவை மரணம் வெற்றியிலே
அடையாளங்களை அறிந்து கொள்வோம்
உயர் அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வோம்
சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வோம்
நாம் பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம்
பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம்
சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம்
சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம்
தன்னை உணர்தல் மனதின் திருப்பம்
திருந்தி வருதல் இறைவன் விருப்பம் – 2
தவநாள் வருவது அழுதிடவா
தலைவனை விடாது தொழுதிடவா
ஒறுத்தல் முயற்சிகள் எடுத்திடவா
நாம் தவறுகள் வராமல் தடுத்திடவா
தவறுகள் வராமல் தடுத்திடவா.
சிலுவை என்பது தியாகச் சின்னம்
வலியை அன்பு ஏற்கும் திண்ணம்
சிலுவை என்பது தியாகச் சின்னம்
வலியை அன்பு ஏற்கும் திண்ணம்
நெற்றியில் அதனை அணிந்த பின்னும்
நெஞ்சில் ஏனோ பாவியின் எண்ணம் – 2
தவநாள் வருவது திருந்திடவே
தவறுகள் உணர்ந்து வருந்திடவே
மனிதம் மனதில் மலர்ந்திடவே
இறை அன்பின் அருகில் இருந்திடவே
அன்பின் அருகில் இருந்திடவே
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
நெருப்பில் குருத்து ஓலைகள் இறக்கும்
நேசன் உயிர்ப்பு விண்ணைத் திறக்கும் – 2
அன்பை அறிவதை தவக்காலம்
தன்னை தருவதே தவக்காலம்
மனம்போல் வாழும் மனிதர்களை
மனம் திரும்பச் செய்வதே தவக்காலம்
திருபச் செய்வதே தவக்காலம்
maranikkap piranthavar vinnin suthan – athai
tharanikku solluthu sampal puthan
maranikkap piranthavar vinnin suthan – athai
tharanikku solluthu sampal puthan
siluvais sampal nerriyile
maras siluvai maranam verriyile
ataiyalangkalai arinthu kolvoom
uyar arththangkalai nam therinthu kolvoom
sampalai nerriyil poosik kolvoom
nam pavaththai thooramay veesis selvoom
pavaththai thooramay veesis selvoom
sampal enpathu thavaththin thotakkam
thavangkal ellam meetpil atakkam
sampal enpathu thavaththin thotakkam
thavangkal ellam meetpil atakkam
thannai unarthal manathin thiruppam
thirunthi varuthal iraivan viruppam – 2
thavanal varuvathu azhuthitava
thalaivanai vitathu thozhuthitava
oruththal muyarsikal etuththitava
nam thavarukal varamal thatuththitava
thavarukal varamal thatuththitava.
siluvai enpathu thiyakas sinnam
valiyai anpu erkum thinnam
siluvai enpathu thiyakas sinnam
valiyai anpu erkum thinnam
nerriyil athanai anintha pinnum
nenysil enoo paviyin ennam – 2
thavanal varuvathu thirunthitave
thavarukal unarnthu varunthitave
manitham manathil malarnthitave
irai anpin arukil irunthitave
anpin arukil irunthitave
sampal puthanil marram pirakkum
pavam azhinthal vazhkkai sirakkum
sampal puthanil marram pirakkum
pavam azhinthal vazhkkai sirakkum
neruppil kuruththu oolaikal irakkum
nesan uyirppu vinnaith thirakkum – 2
anpai arivathai thavakkalam
thannai tharuvathe thavakkalam
manampool vazhum manitharkalai
manam thirumpas seyvathe thavakkalam
thirupas seyvathe thavakkalam
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் – அதை
maranikkap piranthavar vinnin suthan – athai
தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்
tharanikku solluthu sampal puthan
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் – அதை
maranikkap piranthavar vinnin suthan – athai
தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்
tharanikku solluthu sampal puthan
சிலுவைச் சாம்பல் நெற்றியிலே
siluvais sampal nerriyile
மரச் சிலுவை மரணம் வெற்றியிலே
maras siluvai maranam verriyile
அடையாளங்களை அறிந்து கொள்வோம்
ataiyalangkalai arinthu kolvoom
உயர் அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வோம்
uyar arththangkalai nam therinthu kolvoom
சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வோம்
sampalai nerriyil poosik kolvoom
நாம் பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம்
nam pavaththai thooramay veesis selvoom
பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம்
pavaththai thooramay veesis selvoom
சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
sampal enpathu thavaththin thotakkam
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம்
thavangkal ellam meetpil atakkam
சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
sampal enpathu thavaththin thotakkam
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம்
thavangkal ellam meetpil atakkam
தன்னை உணர்தல் மனதின் திருப்பம்
thannai unarthal manathin thiruppam
திருந்தி வருதல் இறைவன் விருப்பம் – 2
thirunthi varuthal iraivan viruppam – 2
தவநாள் வருவது அழுதிடவா
thavanal varuvathu azhuthitava
தலைவனை விடாது தொழுதிடவா
thalaivanai vitathu thozhuthitava
ஒறுத்தல் முயற்சிகள் எடுத்திடவா
oruththal muyarsikal etuththitava
நாம் தவறுகள் வராமல் தடுத்திடவா
nam thavarukal varamal thatuththitava
தவறுகள் வராமல் தடுத்திடவா.
thavarukal varamal thatuththitava.
சிலுவை என்பது தியாகச் சின்னம்
siluvai enpathu thiyakas sinnam
வலியை அன்பு ஏற்கும் திண்ணம்
valiyai anpu erkum thinnam
சிலுவை என்பது தியாகச் சின்னம்
siluvai enpathu thiyakas sinnam
வலியை அன்பு ஏற்கும் திண்ணம்
valiyai anpu erkum thinnam
நெற்றியில் அதனை அணிந்த பின்னும்
nerriyil athanai anintha pinnum
நெஞ்சில் ஏனோ பாவியின் எண்ணம் – 2
nenysil enoo paviyin ennam – 2
தவநாள் வருவது திருந்திடவே
thavanal varuvathu thirunthitave
தவறுகள் உணர்ந்து வருந்திடவே
thavarukal unarnthu varunthitave
மனிதம் மனதில் மலர்ந்திடவே
manitham manathil malarnthitave
இறை அன்பின் அருகில் இருந்திடவே
irai anpin arukil irunthitave
அன்பின் அருகில் இருந்திடவே
anpin arukil irunthitave
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
sampal puthanil marram pirakkum
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
pavam azhinthal vazhkkai sirakkum
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
sampal puthanil marram pirakkum
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
pavam azhinthal vazhkkai sirakkum
நெருப்பில் குருத்து ஓலைகள் இறக்கும்
neruppil kuruththu oolaikal irakkum
நேசன் உயிர்ப்பு விண்ணைத் திறக்கும் – 2
nesan uyirppu vinnaith thirakkum – 2
அன்பை அறிவதை தவக்காலம்
anpai arivathai thavakkalam
தன்னை தருவதே தவக்காலம்
thannai tharuvathe thavakkalam
மனம்போல் வாழும் மனிதர்களை
manampool vazhum manitharkalai
மனம் திரும்பச் செய்வதே தவக்காலம்
manam thirumpas seyvathe thavakkalam
திருபச் செய்வதே தவக்காலம்
thirupas seyvathe thavakkalam