maranthalum maravatha thaymariye – Maranthalum Maravatha Thai Mariye
மறந்தாலும் மறவாத தாய்மரியே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.
மறந்தாலும் மறவாத தாய்மரியே – Maranthalum Maravatha Thai Mariye
மறந்தாலும் மறவாத தாய்மரியே – உந்தன்
மலர்ப்பாதம் பணிவேனம்மா
இறந்தாலும் இறவாத மாமரியே – உன்னை
இசையாலே புகழ்வேனம்மா
1. கடலினிலே கண்டெடுத்த விலையுயர்ந்த முத்தினைப் போல்
உலகினிலே இறையவனின் சொத்தாகினாய்
பல வழியில் நிலைமாறி தடுமாறும் மானிடரை
திருமகனின் பதம் சேர்க்கும் வழியாகினாய்
2. இறைவார்த்தை நிதம் கேட்டு இதயத்தில் தியானித்து
கறையேதும் இல்லாமல் சிறந்தோங்கினாய்
முறையாக இவ்வுலகில் இறைஇயேசு வழி வாழ
குறையாத அருள்பொழியும் சுனையாகினாய்
maranthalum maravatha thaymariye – Maranthalum Maravatha Thai Mariye
maranthalum maravatha thaymariye – unthan
malarppatham panivenamma
iranthalum iravatha mamariye – unnai
isaiyale pukazhvenamma
1. katalinile kantetuththa vilaiyuyarntha muththinaip pool
ulakinile iraiyavanin soththakinay
pala vazhiyil nilaimari thatumarum manitarai
thirumakanin patham serkkum vazhiyakinay
2. iraivarththai nitham kettu ithayaththil thiyaniththu
karaiyethum illamal siranthoongkinay
muraiyaka ivvulakil iraiiyesu vazhi vazha
kuraiyatha arulpozhiyum sunaiyakinay