MARAVATHAVAR-TAMIL CHRISTIAN SONG / Eva. DAVID VIJAYAKANTH/ Dr.JACINTH DAVID/KAREN OLIVIA DAVID/ 4K

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

MARAVATHAVAR-TAMIL CHRISTIAN SONG
மறவாதவர் கைவிடாதவர் என்னை தம் உள்ளம் கையில் வரைந்து வைத்தவர் உம் அன்பு ஒன்றே மாறாதையா உம் அன்பொன்றே மறையாதையா
உம் அன்பில் மூழ்கனும்
உம் நிழலில் மறையனும்
தீங்கு நாளில் என்னை கூடார மறைவில் ஒளித்து என்னை பாதுகாத்து கன்மலை மேல் நிறுத்தினீர்
ஆனந்த பலிகளை செலுத்தி
கர்த்தரை நான் பாடிடுவேன்
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
அன்பை நான் துதித்திடுவேன்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே
உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கே நான் போவேனோ
உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த ஏலோஹிம்
நீர் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்
The BIBLE says “Nothing is impossible with God” but if there is something that God cant do is “He can never forget me, or forsake me” This song tells us how our God’s love for us is unchanging and unfading. We read in Isaiah 44:21 “ O Israel, you will not be forgotten by me.”
Whoever you may be my dear brother,sister…amidst all relationships that are failing ,Jesus is the only one whom you can count on in all circumstances. He will be there for you. He’s Elohim, omnipresent, and ElShaddai ,the all powerful.
We are happy to sing this song along with our daughter, Karen . We are delighted in passing on this music ministry to our next generation. Let God alone be glorified.
Song produced by Door of Deliverance Ministries
Eva. DAVID VIJAYAKANTH , Dr.JACINTH DAVID