Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Roman Catholic Songs collection.
மரித்தவர் உயிர்த்தார்(3)
கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்
பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
மரித்தவர் உயிர்த்தார் பாடல் வரிகள், Marithavar Uyirthaar Lyrics
Mariththavar uyirththaar(3)
Kallaraiyai thiranthaar(3)
Ivar mutinthavar ena ninaiththavar
Sithari otida Yesu elunthaar
Jeyiththaar Yesu jeyiththaar
Maranaththai Yesu jeyiththaar
1, paeykal alarida
Nnoykal paranthida
Paathaala vallamaikal patharida
Yesuraajan uyirththelunthaar
(jeyiththaar Yesu …)
2. Maranam un koor engae?
Paathaalam un jeyam engae?
Paavaththin pelanai aliththida
Yesuraajan uyirththelunthaar
(jeyiththaar Yesu …)
3. Kristhu uyirththathaal
Visuvaasam piranthathu
Uyirththeluthalin mutharpalanaaka
Yesuraajan uyirththelunthaar
(jeyiththaar Yesu …)
மரித்தவர் உயிர்த்தார்(3)
Mariththavar uyirththaar(3)
கல்லறையை திறந்தார்(3)
Kallaraiyai thiranthaar(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
Ivar mutinthavar ena ninaiththavar
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
Sithari otida Yesu elunthaar
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
Jeyiththaar Yesu jeyiththaar
மரணத்தை இயேசு ஜெயித்தார்
Maranaththai Yesu jeyiththaar
பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட
Nnoykal paranthida
பாதாள வல்லமைகள் பதறிட
Paathaala vallamaikal patharida
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
Yesuraajan uyirththelunthaar
மரணம் உன் கூர் எங்கே?
2. Maranam un koor engae?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
Paathaalam un jeyam engae?
பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
Yesuraajan uyirththelunthaar
கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது
Visuvaasam piranthathu
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
Uyirththeluthalin mutharpalanaaka