maritum ellam maritum – Maaridum Ellaam Maaridum
மாறிடும் எல்லாம் மாறிடும்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum
மாறிடும் எல்லாம் மாறிடும்
நம் தேவனால் எல்லாம் மாறிடும்
மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை
தாகம் உள்ளவர்க்கு தண்ணீரை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார்
சந்ததி மேல் பரிசுத்த ஆவியை உற்றிடுவார்
வழித்தோன்றலுக்கு ஆசிமழைபொழிந்திடுவார் – மாறிடும் எல்லாம்
1. செழிப்பான புதுவாழ்வு அருளிச்செய்வார் அருளிச்செய்வார்
கானானின் ஆசியை பெருகச்செய்வார் பெருகச் செய்வார்
அடிமை என பெயரில்லை இஸ்ரவேல்
என்று பெயர் பெறுவாய்.
2. பரத்திலிருந்து புதுபெலன் அடையச்செய்வார் அடையச்செய்வார் ஆவியானவர் உனக்குள்ளே நடத்திடுவார் நடத்திடுவார்
இஸ்ரவேல் யூதேயா சமாரியா
உலகமெங்கும் சாட்சியாய்.
3. உன்கரம் பிடித்தவர் நம்இயேசு நம்இயேசு
உன்னோடிருப்பார் எந்நாளும் எந்நாளும்
தலைமுறை தலைமுறை வருடங்களாய்
தழைக்க செய்வார் வம்சங்களை
maritum ellam maritum – Maaridum Ellaam Maaridum
maritum ellam maritum
nam thevanal ellam maritum
marruvar unthan vazhkkaiyai
thakam ullavarkku thanneerai oorrituvar
varanta nilaththil aarukalai ootas seyvar
santhathi mel parisuththa aaviyai urrituvar
vazhiththoonralukku aasimazhaipozhinthituvar – maritum ellam
1. sezhippana puthuvazhvu arulisseyvar arulisseyvar
kananin aasiyai perukasseyvar perukas seyvar
atimai ena peyarillai isravel
enru peyar peruvay.
2. paraththilirunthu puthupelan ataiyasseyvar ataiyasseyvar aaviyanavar unakkulle nataththituvar nataththituvar
isravel yootheya samariya
ulakamengkum satsiyay.
3. unkaram pitiththavar namiyesu namiyesu
unnootiruppar ennalum ennalum
thalaimurai thalaimurai varutangkalay
thazhaikka seyvar vamsangkalai