marumoo um varththaiyin vallamai
மாறுமோ உம் வார்த்தையின்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாறுமோ உம் வார்த்தையின் வல்லமை
மாறுமோ உம் வசனத்தின் அதிகாரம் (2)
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்,
மாறிடா உம் வார்த்தையின் தரம் (2)
மாறுமோ உம் வார்த்தையின் வல்லமை
மாறுமோ உம் வசனத்தின் அதிகாரம்
உம் வாயிலிருந்து புறப்படும் வசனமே,
வெறுமையாக திரும்பிப் போகாதே
அனுப்பின காரியம் வாய்க்கும் (2)
நிச்சயம் நடக்கும்
எங்கள் சந்ததிகளை நீர் நடத்துவீரே
பரிசுத்த ஜனமாய் முன்குறித்தீரே
மீட்டு எடுத்தீர் என்னை உம் பிள்ளையாக்கிடவே
மீட்டு எடுத்தீர் என்னை உம் பிள்ளையாக்கினீரே
மாறுமோ உம் வாக்குத்தத்தங்கள்
மாறுமோ உம் ஆசீர்வாதங்கள் (2)
காலங்கள் மாறிடும்
தலைமுறைகள் மறைந்திடும்
மாறிடா உம் வாக்குத்தத்தங்கள் (2)
மாறிடா நல்ல நேசரே
உமையே போற்றுவேன்
மாறிடா நல்ல தகப்பனே
உமையே நேசிப்பேன்
வார்த்தை மாறா நல்ல தகப்பனே,
உம் வாக்குகள் பற்றிக்கொள்வோமே
marumoo um varththaiyin vallamai
marumoo um vasanaththin athikaram (2)
vanamum poomiyum ozhinthu poonalum,
marita um varththaiyin tharam (2)
marumoo um varththaiyin vallamai
marumoo um vasanaththin athikaram
um vayilirunthu purappatum vasaname,
verumaiyaka thirumpip pookathe
anuppina kariyam vaykkum (2)
nissayam natakkum
engkal santhathikalai neer nataththuveere
parisuththa janamay munkuriththeere
meettu etuththeer ennai um pillaiyakkitave
meettu etuththeer ennai um pillaiyakkineere
marumoo um vakkuththaththangkal
marumoo um aaseervathangkal (2)
kalangkal maritum
thalaimuraikal marainthitum
marita um vakkuththaththangkal (2)
marita nalla nesare
umaiye poorruven
marita nalla thakappane
umaiye nesippen
varththai mara nalla thakappane,
um vakkukal parrikkolvoome
மாறுமோ உம் வார்த்தையின் வல்லமை
marumoo um varththaiyin vallamai
மாறுமோ உம் வசனத்தின் அதிகாரம் (2)
marumoo um vasanaththin athikaram (2)
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்,
vanamum poomiyum ozhinthu poonalum,
மாறிடா உம் வார்த்தையின் தரம் (2)
marita um varththaiyin tharam (2)
மாறுமோ உம் வார்த்தையின் வல்லமை
marumoo um varththaiyin vallamai
மாறுமோ உம் வசனத்தின் அதிகாரம்
marumoo um vasanaththin athikaram
உம் வாயிலிருந்து புறப்படும் வசனமே,
um vayilirunthu purappatum vasaname,
வெறுமையாக திரும்பிப் போகாதே
verumaiyaka thirumpip pookathe
அனுப்பின காரியம் வாய்க்கும் (2)
anuppina kariyam vaykkum (2)
நிச்சயம் நடக்கும்
nissayam natakkum
எங்கள் சந்ததிகளை நீர் நடத்துவீரே
engkal santhathikalai neer nataththuveere
பரிசுத்த ஜனமாய் முன்குறித்தீரே
parisuththa janamay munkuriththeere
மீட்டு எடுத்தீர் என்னை உம் பிள்ளையாக்கிடவே
meettu etuththeer ennai um pillaiyakkitave
மீட்டு எடுத்தீர் என்னை உம் பிள்ளையாக்கினீரே
meettu etuththeer ennai um pillaiyakkineere
மாறுமோ உம் வாக்குத்தத்தங்கள்
marumoo um vakkuththaththangkal
மாறுமோ உம் ஆசீர்வாதங்கள் (2)
marumoo um aaseervathangkal (2)
காலங்கள் மாறிடும்
kalangkal maritum
தலைமுறைகள் மறைந்திடும்
thalaimuraikal marainthitum
மாறிடா உம் வாக்குத்தத்தங்கள் (2)
marita um vakkuththaththangkal (2)
மாறிடா நல்ல நேசரே
marita nalla nesare
உமையே போற்றுவேன்
umaiye poorruven
மாறிடா நல்ல தகப்பனே
marita nalla thakappane
உமையே நேசிப்பேன்
umaiye nesippen
வார்த்தை மாறா நல்ல தகப்பனே,
varththai mara nalla thakappane,
உம் வாக்குகள் பற்றிக்கொள்வோமே
um vakkukal parrikkolvoome