Marurooba Malaiyin Anubavaththil song lyrics

மறுரூப மலையின் அனுபவத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறுரூப மலையின் அனுபவத்தில்
மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன்
அங்கு உமக்கொரு கூடாரம் போடுவேன்
அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்
மறுரூபமலையில் கண்ட மகிமை
என் மனதை அதினால்
நிறைத்து கொண்டேன்
மலையினின்று நான் இறங்கி விட்டேன்
அந்த மகிமை என்னை
விட்டு இறங்கவில்லை
கன்மலை வெடிப்பில் மறைந்து கொண்டேன்
உம் காயங்களின் மறைவில்
தஞ்சம் புகுந்தேன்
உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன்
அப்பா உம்மைப் போல் நான் மாற
விருப்பம் கொண்டேன்