Maruroobam Oru Manithanukku song lyrics
மறுரூபம் ஒரு மனிதனுக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மறுரூபம் ஒரு மனிதனுக்கு
அது அவசியமாயிருக்கு-2
ஆஹா,ஹா, ஆஹா,ஹா, ஓஹோ ஹோ ஓ ஹோ, ஹோ
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா-2
1.மகிமையின் தேவன் மனிதனுக்குள் வந்து விட்டால்
மனதும் கூட புதிதாகும், எண்ணம் தெளிவாகும்
மகிமையின் தேவனை காணலாம்
மனமகிழ்ந்து நீ பாடலாம்-2
உலகத்தையே நீ மறக்கலாம்
உன்னத அன்பை ருசிக்கலாம்-2 -மறுரூபம்
2.இயேசுவோடு உறவு என்றும் முக்கியமே-அது
ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு மிக அவசியமே
சிந்தையில் மறுரூபம் அவசியம்
வாழ்க்கையில் மறுரூபம் அவசியம்-2
தேவ உறவில் வருவது நிச்சயம்
அவர் வழியில் நடப்பது சத்தியம்-2 -மறுரூபம்
3.உன்னத அன்பால் உள்ளம் எல்லாம் நிரம்பனுமே
உலக சுபாவம் உன்னை விட்டு விலகனுமே
பரிசுத்த ஆவியை பெற்றிடு
பரிசுத்தமாக வாழ்ந்திடு-2
வாழ்வை அர்ப்பணம் செய்திடு
மறுரூப வாழ்க்கை வாழ்ந்திடு-2 -மறுரூபம்
maruroopam oru manithanukku
athu avasiyamayirukku-2
aaha,ha, aaha,ha, oohoo hoo oo hoo, hoo
allelooya, allelooya, allelooya-2
1.makimaiyin thevan manithanukkul vanthu vittal
manathum koota puthithakum, ennam thelivakum
makimaiyin thevanai kanalam
manamakizhnthu nee patalam-2
ulakaththaiye nee marakkalam
unnatha anpai rusikkalam-2 -maruroopam
2.iyesuvootu uravu enrum mukkiyame-athu
ovvoru nalum manithanukku mika avasiyame
sinthaiyil maruroopam avasiyam
vazhkkaiyil maruroopam avasiyam-2
theva uravil varuvathu nissayam
avar vazhiyil natappathu saththiyam-2 -maruroopam
3.unnatha anpal ullam ellam nirampanume
ulaka supavam unnai vittu vilakanume
parisuththa aaviyai perritu
parisuththamaka vazhnthitu-2
vazhvai arppanam seythitu
maruroopa vazhkkai vazhnthitu-2 -maruroopam
மறுரூபம் ஒரு மனிதனுக்கு
maruroopam oru manithanukku
அது அவசியமாயிருக்கு-2
athu avasiyamayirukku-2
ஆஹா,ஹா, ஆஹா,ஹா, ஓஹோ ஹோ ஓ ஹோ, ஹோ
aaha,ha, aaha,ha, oohoo hoo oo hoo, hoo
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா-2
allelooya, allelooya, allelooya-2
1.மகிமையின் தேவன் மனிதனுக்குள் வந்து விட்டால்
1.makimaiyin thevan manithanukkul vanthu vittal
மனதும் கூட புதிதாகும், எண்ணம் தெளிவாகும்
manathum koota puthithakum, ennam thelivakum
மகிமையின் தேவனை காணலாம்
makimaiyin thevanai kanalam
மனமகிழ்ந்து நீ பாடலாம்-2
manamakizhnthu nee patalam-2
உலகத்தையே நீ மறக்கலாம்
ulakaththaiye nee marakkalam
உன்னத அன்பை ருசிக்கலாம்-2 -மறுரூபம்
unnatha anpai rusikkalam-2 -maruroopam
2.இயேசுவோடு உறவு என்றும் முக்கியமே-அது
2.iyesuvootu uravu enrum mukkiyame-athu
ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு மிக அவசியமே
ovvoru nalum manithanukku mika avasiyame
சிந்தையில் மறுரூபம் அவசியம்
sinthaiyil maruroopam avasiyam
வாழ்க்கையில் மறுரூபம் அவசியம்-2
vazhkkaiyil maruroopam avasiyam-2
தேவ உறவில் வருவது நிச்சயம்
theva uravil varuvathu nissayam
அவர் வழியில் நடப்பது சத்தியம்-2 -மறுரூபம்
avar vazhiyil natappathu saththiyam-2 -maruroopam
3.உன்னத அன்பால் உள்ளம் எல்லாம் நிரம்பனுமே
3.unnatha anpal ullam ellam nirampanume
உலக சுபாவம் உன்னை விட்டு விலகனுமே
ulaka supavam unnai vittu vilakanume
பரிசுத்த ஆவியை பெற்றிடு
parisuththa aaviyai perritu
பரிசுத்தமாக வாழ்ந்திடு-2
parisuththamaka vazhnthitu-2
வாழ்வை அர்ப்பணம் செய்திடு
vazhvai arppanam seythitu
மறுரூப வாழ்க்கை வாழ்ந்திடு-2 -மறுரூபம்
maruroopa vazhkkai vazhnthitu-2 -maruroopam