masillak kanniye mathave – Maasilla Kanniyae Mathavae

மாசில்லாக் கன்னியே மாதாவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Ave Maria, Mother Mary Songs and Roman Catholic Songs collection.

மாசில்லாக் கன்னியே மாதாவே – Maasilla Kanniyae Mathavae
மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2
மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் – 2
வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2
அருள் நிறைந்த மாதாவே ஆண்டவரும்முடனே
பெண்களுக் குள்ளே பேறு பெற்றாயே
ஆவே ஆவே ஆவே மரியா – 2