Maya Valaiyil Lyrics

மாய வலையில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

மாய வலையில் நீ மாட்டிக்கொள்ளாதே
மண்ணு மேல ஆசை நீ வச்சுக்கிடாதே-2
மண்ணும் பொண்ணும் எல்லாம் மறைந்து போய்விடும்
மன்னவன் இயேசு அன்பு நித்தியமானதே-2
ஓடு ஓடு ஓடு நீ பாவத்தை விட்டு ஓடு
தேடு தேடு தேடு என்றும் மேலானதை தேடு -2
பார்வைக்கு இன்பம் அது நல்லது அல்ல
பாசமான இயேசுவுக்கு உகந்ததல்ல -2
பரிசுத்த சிந்தையோடு பாதம் அமர்ந்தால்
பரலோக தேவனை நீ தரிசிக்கலாம் -2 ஓடு ஓடு