mayil onru sirakai viriththatuthu

மயில் ஒன்று சிறகை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

மயில் ஒன்று சிறகை விரித்தாடுது
நான்கு பக்கமும் பார்த்தாடுது
அழகை ரசித்து நடனம் போடுது
குளிர்காலம் தானே என்ன சந்தோஷம்
ஜம் ஜம் ஜம் ஜம்
ஹே ஹே ஹே ஹே
லா லா லா லா (2)
சின்ன பிள்ளைகள் நாம் இணைந்து
ஆடிப்பாடி ஒன்றாய் கூடி
வேதம் கற்று கதைகள் கேட்டு
ஜெபித்திட வாரீர் விரைந்து வாரீர்